11/22/2010
மிகவும் பயனுள்ள வித்தியாசமான Related Post Widget
நாம் பிளாக்கில் எழுதும் பதிவுகளின் கீழே பழைய பதிவுகளின் லிங்க் காட்ட அனைவரும் Related post விட்ஜெட் உபயோகித்து கொண்டு இருப்போம். இதில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Link within தளத்தின் விட்ஜெட் ஆகும். இதில் என்ன பிரச்சினை என்றால் நாம் நம் தளத்தில் பதிவுகளை delete செய்தாலும் கூட அந்த பதிவுகளின் லிங்க் தொடர்ந்து காட்டப்பட்டு கொண்டே இருக்கும். மற்றும் அதிக பட்சம் 5 பதிவுகளின் லிங்க் மட்டுமே இதன் மூலம் காட்ட முடியும். ஆனால் இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த விட்ஜெட்டில் நமக்கு தேவையான அளவு பதிவுகளை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள படத்தில் பாருங்கள் சுமார் 14 பதிவுகளின் லிங்க் இருக்கும்.
- இதற்கு முதலில் நீங்கள் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design - Edit Html - Expand Widget Template - சென்று இந்த வரியை </head> கண்டுபிடிக்கவும். (கீபோர்டில் Ctrl+F அழுத்தி வரும் விண்டோவில் இந்த வரியை கொடுத்தால் சுலபமாக கண்டு பிடிக்கலாம்)
- கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு </head> மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.
<!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->
<!-- remove --><b:if cond='data:blog.pageType == "item"'>
<style type="text/css">
#related-posts {
float:center;
text-transform:none;
height:100%;
min-height:100%;
padding-top:5px;
padding-left:5px;
}
#related-posts h2{
font-size: 1.6em;
font-weight: bold;
color: black;
font-family: Georgia, “Times New Roman”, Times, serif;
margin-bottom: 0.75em;
margin-top: 0em;
padding-top: 0em;
}
#related-posts a{
color:black;
}
#related-posts a:hover{
color:black;
}
#related-posts a:hover {
background-color:#d4eaf2;
}
</style>
<script type='text/javascript'>
var defaultnoimage="http://1.bp.blogspot.com/_u4gySN2ZgqE/SosvnavWq0I/AAAAAAAAArk/yL95WlyTqr0/s400/noimage.png";
var maxresults=14;
var splittercolor="#d4eaf2";
var relatedpoststitle="";
</script>
<script src='http://blogergadgets.googlecode.com/files/related-posts-with-thumbnails-for-blogger-pro.js' type='text/javascript'/>
<!-- remove --></b:if>
<!--Related Posts with thumbnails Scripts and Styles End-->
அடுத்து இந்த வரியை கண்டுபிடிக்கவும்.
<div class='post-footer-line post-footer-line-1'>
அல்லது
இவை இரண்டில் ஏதேனும் ஒரு வரியை கண்டுபிடித்து கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.<p class='post-footer-line post-footer-line-1'>
சரியாக கூறிய இடத்தில் இந்த கோடிங்கை சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE க்ளிக் செய்து சேர்த்த விட்ஜெட்டை சேமித்து கொள்ளவும். கோடிங்கில் இந்த வரியை எடிட் செய்து உங்களுக்கு தேவையான அளவிற்கு உங்களின் பதிவின் லிங்க் காட்டி கொள்ளலாம்.<!-- Related Posts with Thumbnails Code Start-->
<!-- remove --><b:if cond='data:blog.pageType == "item"'>
<div id='related-posts'>
<b:loop values='data:post.labels' var='label'>
<b:if cond='data:label.isLast != "true"'>
</b:if>
<script expr:src='"/feeds/posts/default/-/" + data:label.name + "?alt=json-in-script&callback=related_results_labels_thumbs&max-results=14"' type='text/javascript'/></b:loop>
<script type='text/javascript'>
removeRelatedDuplicates_thumbs();
printRelatedLabels_thumbs("<data:post.url/>");
</script>
</div><div style='clear:both'/>
<!-- remove --></b:if>
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'><b:if cond='data:post.isFirstPost'>
</b:if></b:if>
<!-- Related Posts with Thumbnails Code End-->
var maxresults=14;
Thanks : Bloggerplugins.org
டுடே லொள்ளு

இன்னா பண்ணாலும் தப்பிக்க முடியாது கண்ணா
| நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து. |

பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற
Post Comment
Subscribe to:
Post Comments (Atom)





CLass thalaiva...
ReplyDeleteஅருமை நண்பா,
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு
நிச்சயமாக பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
மிகவும் பயனுள்ள பதிவு...செய்து பார்க்கிறேன்..Template codeயில் கை வைக்காமல் gadgets மூலமாக செய்ய வழி இருக்கின்றதா...
ReplyDeleteசூப்பர் நண்பா..! மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பதிவகளில் இதுவும் ஒன்று பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி நண்பா
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு சசிகுமார்
ReplyDeleteதமிழில் ப்ளாக் பதிவுகள் போட இன்னொருவர் பிறந்துதான் வரணும் உங்களை மிஞ்ச, எனக்கு தெரிந்து பயனுள்ள பதிவுகள் அனைத்தையும் போட்டுட்டிங்க போல.
ReplyDeleteநான் 4 தடவை கேட்ட கேள்விக்கு இப்படி அற்புதமாக பதில் தருவிர்கள் என எதிர்பார்க்கவே இல்லை மிக்க நன்றி சகோதரம்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/
மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி
ReplyDeletethanks anna..!
ReplyDeleteநன்றி நண்பா.
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு
ReplyDeleteசகோதரா இந்த முறையில் 3 டெம்பிளேட்டில் செய்து பார்த்தேன் ஒன்றுமே சரிவரவில்லை என்ன செய்யலாம்...
ReplyDeleteமிக்க நன்றி நண்பா
ReplyDeleteசெய்து கொள்கின்றேன்
நானும் என் ப்ளாக்கில் செர்த்துட்டேன்..ரொம்ப நன்றி..
ReplyDeleteநல்ல இடுகை
ReplyDeleteடெம்பிளேட்டில் செய்து பார்த்தேன் ஒன்றுமே சரிவரவில்லை என்ன செய்யலாம்...
ReplyDelete///டெம்பிளேட்டில் செய்து பார்த்தேன் ஒன்றுமே சரிவரவில்லை என்ன செய்யலாம்..////
ReplyDeleteஎனக்கும் அதே பிரச்சனை தான்.. சசி கவனத்திலெடுங்களேன்...
@ம.தி.சுதா
ReplyDeleteஎன்ன பிழை செய்தி வருகிறது.
@சசிகுமார்
ReplyDeleteபின்னர் பொது இடத்தில் பகிர்வோம் இப்போது எனது மெயிலுக்கு தொடர்பு கொள்ளுங்களேன்...
mathisutha56@gmail.com
சகோதரம் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. ஆரம்பத்திலேயே சரி வந்த விட்டது அனால் என் தவறினால் தான் நான் கவனிக்காமல் விட்டு விட்டேன்... எனக்காக நேரம் ஒதுக்கி தவறை திருத்தித் தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி... தங்களின் பொறுப்பணர்ச்சி மெய்ச்சத் தக்கது...
ReplyDelete(இதைப் பார்ப்பவர்கள் நினைக்கலாம் நான் சசிக்கு குழையடிப்பதாக அப்படியில்லை எனது பாஸ்வேட்டை கொடுத்ததும் இன்று பொறுமையாக சரி செய்த தந்தமைக்காகத் தான் இது..)
@Prabu Krishna
ReplyDeleteசகோதரம் எங்களில் தான் தவறு இருக்கிறது செட்டிங் முடிந்ததும் veiw blog என்பதைச் சொடுக்கிப் பார்க்கிறோம் ஆனால் இந்த விட்ஜெட் தனித் தனியான தலைப்பின் கீழ் தான் தெரிகிறதே தவிர புளொக்கிற்கான url ல் போனால் தெரியவில்லை சந்தேகமானால் எனது புளொக்கில் உள்ளே வந்து சோதித்துப் பாருங்கள்...
@ சசி
எப்படி ஐயவோட கண்டுபிடிப்பு உங்க வீட்டில மாடும் இருந்தால் சொல்லுங்க பிடித்துத் தருகிறேன்...
@சசிகுமார்
ReplyDeleteஎப்படி ஐயவோட கண்டுபிடிப்பு உங்க வீட்டில மாடும் இருந்தால் சொல்லுங்க பிடித்துத் தருகிறேன்..
@ம.தி.சுதா
ReplyDeleteவந்துடுச்சு வந்துடுச்சு
நேர போன வராதா??
என்ன ஒரு வில்லத்தனம்.....
@சசிகுமார்
எப்படியோ ரொம்ப நன்றி சசி....
நீங்கள் கூறிய "right click disabling"
எனக்கு வேலை செய்யவில்லை.
"balepandiya.blogspot.com"
இந்த கோட் கண்டு பிடிப்பது தான் ரொம்ப சிரமம்
ReplyDeleteநன்றிகள் கோடி. நண்பா
ReplyDeleteபிளாக்: http://anburajabe.blogspot.com/2010/12/blog-post_7417.html
ellam seythiddan varalai (var maxresults=14;) iethai enna pannurathu koncham sollalame.
ReplyDeleteennaudaiya mail id tsasitharan90@gmail.com
ReplyDeleteஎனது பிளாக்கில் கூகுள் விளம்பரம் போட்டிருந்தும் எப்போதாவது ஒரு முறைதான் விளம்பரம் வருகிறது. ஆனால் தங்களது பிளாக்கில் கூகுள் விளம்பரம் தொடர்ந்து வருகிறது. அது எப்படி என்கிற தகவலை எனக்கு சொல்வீர்களா?
ReplyDeleteதங்களது பதிலுக்காக ஆவலுடன் காத்திருப்பேன்
D.Sheik Hussain, Gingee, Villpuram Dist
tamilshoali@gmail.com