இன்று நாம் பார்க்கபோகிற பதிவு நம்முடைய பிளாக்கின் லோட் ஆகும் நேரத்தை எப்படி குறைப்பது என்று பார்க்க போகிறோம் இதற்க்கு முதலில் இங்கு கிளிக் செய்யவும்.
by சசிகுமார் · 13
by சசிகுமார் · 8
நாம் நம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர் வரவைப்பது என்று பார்க்கபோகிறோம். இந்த தளத்தில் 50 வகையான காலண்டர் மாடல்களை கொடுத்து உள்ளனர் . காலண்டர் கொண்டுவர இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு இந்த தளம் ஓபன் ஆகும்
by சசிகுமார் · 3
இந்த பதிவு நம் தளத்தில் எப்படி scrolling text(also called marquee) சேர்ப்பது என்று பார்போம். இந்த பதிவு உங்களின் தளத்திற்கு வரும் வாசகர்களை கவர மற்றொரு வழியாகவும் இருக்கும். இதை சேர்பதால் உங்களின் தளம் மேலும் அழகு பெரும் என்பதில் சந்தேகமில்லை.மற்றும் உங்களின் வாசகர்களுக்கு உங்களின் அடுத்த பதிவு என்ன என்று தெரிவிக்கலாம்.
வழிமுறைகள்:
இங்கு பலவகையான scrolling text code கொடுத்துள்ளேன் எது உங்கள் தளத்திற்கு பொரும்துமோ அதை நீங்கள் காப்பி செய்து கொள்ளவும்.
ரிசல்ட் கீழே :
2.
உங்களுக்கு தேவையான கலர் கொண்டு வர HEXA DECIMAL(#99CCFF) மாற்றலாம்.ரிசல்ட் கீழே:
ரிசல்ட் கீழே:
4.
ரிசல்ட் கீழே:
5.
இந்த கோடினில் உங்களுக்கு தேவையான பக்கத்தின் முகவரியை இதில் சேர்க்கலாம்.
ரிசல்ட் கீழே:
உங்களுக்கு விருப்பமான html code-ஐ காப்பி செய்து கொண்டு உங்கள் தளத்தில் கீழ் காணும் இடத்தில
பேஸ்ட் செய்யவும்.
DASSBOARD- LAYOUT- ADD A GADGET - HTML/JAVA SCRIPT- சென்று பேஸ்ட் செய்து விட்டு SAVE கொடுக்கவும்
அவ்வளவுதான் உங்களின் தளம் மேலும் அழகு பெற்று இருப்பதை உனர்வீர்கள்.
by சசிகுமார் · 5
இன்று நாம் நம்முடைய பிளாக்கில் எப்படி கடிகாரம் கொண்டுவருவது என்று பார்போம்.
கடிகாரம் கொண்டுவர இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.http://www.clocklink.com/gallery.php க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போன்று விண்டோ ஓபன் ஆகும்.


by சசிகுமார் · 5
இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி நம்மிடம் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது கம்ப்யூட்டர் ரூபாய் 10000 அளவிற்கு கூட கிடைகின்றது. ஆனால் 10000 கொடுத்து வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் நமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம். ஆனாலும் அப்படி தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களை விட விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள் மிகுந்த வசதிஉடனும் பாதுகாப்புடனும் இருக்கும். ஆனால் நம்மால் விலை கொடுத்தும் வாங்க முடியாது. இந்த நிலையில் நமக்கு உதவி செய்கிறது இந்த இணையதளம். இணையத்தில் அனைத்து மென்பொருட்களும் (traial versions) இலவசமாக கிடைக்கும். அதை தரவிறக்கி நம் கம்ப்யூட்டர்யில் சேமித்து கொள்ளவும். அதை install செய்வதற்கு முன்னால் இந்த இணயத்தளம் செல்லவும் http://www.youserials.com/ இதில் அனைத்து வகையான மென்பொருட்களின் சீரியல் எண்களும் கொடுத்து உள்ளார்கள். உங்களுக்கு எந்த மென்பொருட்களின் சீரியல் எண் வேண்டுமோ அந்த மென்பொருட்களின் பெயரை அதில் டைப் செய்து என்ட்டர் கொடுக்கவும் . இப்பொழுது கிடைக்கும் எண்ணை copy செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போது கொடுக்கவும்
by சசிகுமார் · 5

















