நண்பர்களே இங்கு கீழே பல அழகானக மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பிலாக்கர் template களை கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு template ன் கீழே உள்ள demo என்ற பட்டனை அழுத்தினால் அந்த template உடைய நகல் உங்களுக்கு தெரியும். அது பிடித்திருந்தால் பக்கத்தில் உள்ள Download என்ற லிங்க்கை அழுத்தி தேவையான டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
உங்களுக்கு மாற்றுவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் இந்த லிங்கில் சென்று பார்த்துகொள்ளுங்கள்.http://vandhemadharam.blogspot.com/2010/03/blog-post_5216.html
மேலும் ஏதேனும் டெம்ப்ளேட் தேவைப்பட்டால் http://vandhemadharam.blogspot.com/2010/02/2010-blogger-templates.ஹ்த்ம்ல் இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

by சசிகுமார் · 7
அடுத்து உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATES சென்று கீழே உள்ள வரியை கண்டுபிடிக்கவும்.<div style="float:right;padding:4px;">
<a title="Post on Google Buzz" class="google-buzz-button" href="http://www.google.com/buzz/post" data-button-style="normal-count" data-locale="en_IN" rel="nofollow" expr:data-url='data:post.url'></a>
<script type="text/javascript" src="http://www.google.com/buzz/api/button.js"></script>
</div>
கண்டுபிடித்தபின் நீங்கள் காப்பி செய்த கோடிங்கை நீங்கள் கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்பு பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.<div class='post-header-line-1'/>


by சசிகுமார் · 8
இன்று வரை என்னை பின் தொடரும் உள்ளங்களுக்கும், என் பதிவிற்கு தவறாமல் பின்னூட்டம் அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இன்று எனக்கு மிகவும் பிடித்த நாள் இன்று தான் என்னுடைய தாய் என்னை ஈன்றெடுத்த நாள். முதன் முதலில் என்னுடைய பிறந்த நாளை பதிவுலக நண்பர்களோடு கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கு நானே என்னை பற்றி ஒரு சிறு அறிமுக படுத்தி கொள்கிறேன்.
பெயர் : சசிகுமார் (யாருக்கும் தெரியாது பாரு)
பிறந்த தேதி : 10-05-1984 (இது பள்ளியில், உண்மையில் 1983)
என்னை பிடித்தது : அப்பாவுக்கு (நான் நன்றாக படித்ததால் ஹி ஹி ஹி )
எனக்கு பிடித்தது : அம்மா (வீட்ல படிக்க சொல்லி தொந்தரவு செய்யாததால்)
படித்தது : BBA, CCCA, ACDFT , and Web Designing (டே கேக்கறதுக்கு ஆள் இல்லேன்னா என்னவென்னாலும் போட்டுபியா)
படிக்க நினைத்தது : (அத வுடுங்க என்னென்னவோ நெனச்சோம்)
மறக்க முடியாதது : கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் என் அம்மாவும், அக்காவும் அதே இடத்திலேயே இறந்தது. இதற்க்கு மேல் சொல்லி என்னுடன் சேர்த்து உங்களையும் அழவைக்க விரும்பவில்லை. (நண்பர்களே இதை பற்றி யாரும் கமென்ட் போட வேண்டாம்)
மறக்க நினைப்பது : மறக்க முடியாததை.
பிடித்தது : அன்று அம்மா ஊட்டி விட்டது , இன்று என் மனைவி ஊட்டி விடுவது.
கடவுளிடம் வேண்டியது : எந்த குறையும் இல்லாமல் குழந்தை( கொடுத்த அந்த
இறைவனுக்கு நன்றி )

by சசிகுமார் · 29
by சசிகுமார் · 13
பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தி உங்கள் தளத்தில் வந்து பார்த்தால் நீங்கள் நிறுவிய விட்ஜெட் வந்திருக்கும். இனிமேல் வாசகர்கள் அவர்களுக்கு தேவையான வடிவில் நம்முடைய பதிவின் எழுத்துக்களை மாற்றி கொள்ளலாம்.<script>
function go1(){
if (document.selecter2.select2.options
[document.selecter2.select2.selectedIndex].value != "none") {
document.getElementById('main').style.fontSize
=document.selecter2.select2.options
[document.selecter2.select2.selectedIndex].value
}
}
function go2(){
if (document.selecter2.select3.options
[document.selecter2.select3.selectedIndex].value != "none") {
document.getElementById('main').style.fontFamily
=document.selecter2.select3.options
[document.selecter2.select3.selectedIndex].value
}
}
</script>
<form id="forma" name="selecter2" method="POST">
<select onchange="go2()" style="font-family:verdana;font-size:8pt" name="select3" size="1">
<option value="Times New Roman"/>Times New Roman
<option value="Arial"/>Arial
<option selected value="Book Antiqua"/>Book Antiqua
<option value="Bookman Old Style"/>Bookman Old Style
<option value="Century Gothic"/>Century Gothic
<option value="Comic Sans Ms"/>Comic Sans Ms
<option value="Tahoma"/>Tahoma
<option selected value="Trebuchet Ms"//>Trebuchet Ms
<option value="Verdana"/>Verdana
</select>
<select onchange="go1()" style="font-family:verdana;font-size:8pt" name="select2" size="1">
<option value="8px"/>8
<option value="9px"/>9
<option value="10px"/>10
<option value="11px"/>11
<option selected value="12px"/>12
<option value="14px"/>14
<option value="16px"/>16
<option value="18px"/>18
<option value="22px"/>22
</select></form><a href="http://vandhemadharam.blogspot.com/2010/05/blog-post_04.html" target="_blank"><font size="1">Get This</font></a>

யார் கிட்ட வந்து ஸ்டைலா நடந்து போற
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும்.

by சசிகுமார் · 11











