6/30/2010
- DASSBOARD
- DESIGN
- EDIT HTML - DOWNLOAD FULL TEMPLATE
- EXPAND WIDGET TEMPLATE -சென்று கீழே உள்ள வரியை கண்டு பிடிக்கவும்.
வரியை கண்டுபிடித்த பிறகு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிங்குக்கு கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.
அடுத்து கீழேயுள்ள வரியை கண்டுபிடிக்கவும்<div style='-moz-background-clip: -moz-initial; -moz-background-origin: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; width: 369; text-align: left; border: 1px solid #cccccc; padding: 5px; background: #eeeddf; height:86'>
<b>
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif' width='18'/> :))
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/71.gif' width='18'/> ;))
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/5.gif' width='18'/> ;;)
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/4.gif' width='18'/> :D
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/3.gif' width='18'/> ;)
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/10.gif' width='18'/> :p
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/20.gif' width='22'/> :((
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/1.gif' width='18'/> :)
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/2.gif' width='18'/> :(
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/8.gif' width='18'/> :X
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/12.gif' width='18'/> =((
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/13.gif' width='18'/> :-o
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/7.gif' width='20'/> :-/
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/11.gif' width='18'/> :-*
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/22.gif' width='18'/> :|
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/35.gif' width='24'/> 8-}
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/100.gif' width='31'/> :)]
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/102.gif' width='44'/> ~x(
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/104.gif' width='30'/> :-t
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/66.gif' width='18'/> b-(
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/62.gif' width='18'/> :-L
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/14.gif' width='34'/> x(
<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/24.gif' width='30'/> =))
</b>
</div>
கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிங்கிற்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.</body>
பேஸ்ட் செய்து விட்டு save template கொடுத்துவிடவும். இப்பொழுது உங்கள் தளத்திற்கு சென்று பார்த்தால் yahoo Emotions icons வந்திருக்கும். இப்பொழுது அந்தந்த icon பக்கத்தில் இருக்கும் கோடிங்கை கொடுத்து post comment கொடுத்தவுடன் அந்த icon நம்முடைய கமெண்டில் வந்திருக்கும்.<script src='http://files.main.bloggerstop.net/uploads/3/0/2/5/3025338/smiley.js' type='text/javascript'/><noscript><a href="http://bloggerstop.net" target="_blank"><span style="font-size: x-small;">Add Smilies</span></a></noscript>

6/30/2010 by சசிகுமார் · 20
6/29/2010
இதன் மூலம் நமக்கு வரும் கமென்ட் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Back To Top
நாம் பிளாக்கில் எங்கு இருந்தாலும் Back to top என்பதை கிளிக் செய்தவுடன் நம்முடைய பிளாக்கின் மேல் பக்கத்திற்கு ஒரே கிளிக்கில் சென்று விடலாம். நம் வாசகர்கள் நம் தளத்தை பார்வையிட சுலபமாக இருக்கும்.
இதை நம் பிளாக்கில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிலாக்கரில்
- DESIGN
- ADD A GADGET
- HTML /JAVASCRIPT
- சென்று பேஸ்ட் செய்து விட்டு SAVE செய்துவிடவும்.
அவ்வளவு தான் உங்களுடைய தளத்தில் இந்த விட்ஜெட் சேர்ந்துவிடும்.
| முக்கியமான விஷயம் நீங்கள் CLICK TO COMMENT வசதியை பெற உங்கள் பிலாக்கரில் SETTINGS - COMMENTS - EMBEDED BELOW POST என்பதை ஆக்டிவேட் செய்து இருக்க வேண்டும். |
நீங்கள் பிளாக்கின் முகப்பு பக்கத்தில் இருந்தால் CLICK TO COMMENT வேலை செய்யாது. ஏதேனும் POST பக்கத்தில் இருந்தால் மட்டுமே வேலை செய்யும்.


6/29/2010 by சசிகுமார் · 5
6/26/2010
சசிகுமார்இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் உங்களில் ஒருவன்..
Web - www.vandhemadharam.com
Email - admin@vandhemadharam.com
Mobile - +91 9025553999
6/26/2010 by சசிகுமார் · 16
6/25/2010
நம்முடைய பிலாக்கரில் தினமும் நாம் எழுதும் பதிவு சில நாம் எதிர்பார்க்காத அளவுக்கு வாசகர்கள் hit கொடுப்பார்கள் இப்படி நம்முடைய பிரபலமான பதிவுகள் நாட்கள் செல்ல செல்ல நம்முடைய archive பகுதியில் உள்ளே இருக்கும். அதை நம் புதிய வாசகர்கள் காண
முடியாமலேயே போய் விடும். அதை தீர்ப்பதற்காகவே இந்த பதிவு. நம்முடைய "popular post" அனைத்தையும் தனியாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் கொடுத்தால் அனைவரும் அதை காண்பார்கள் அல்லவா சரி இந்த விட்ஜெட்டை நம் பிலாக்கரில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்
மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள். காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள் பின்பு
- DASSBOARD
- DESIGN
- ADD A GADGET
- HTML/ JAVASCRIPT
| இதில் முக்கியமானது நீங்கள் கொடுக்கும் உங்கள் பிலாக்கர் முகவரியில் http:// என்பதை சேர்க்க கூடாது. வெறும் www.yourblogname.blogspot.com என்பதை மட்டும் சேர்த்தல் போதும். கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும். |


6/25/2010 by சசிகுமார் · 10
6/24/2010
| நம் பிலாக்கரில் நாம் தினமும் பதிவு எழுதுகிறோம். நாம் எழுதும் பதிவில் ஏதேனும் முக்கியமான வரிகளை சேர்க்கும் போது நாம் அதை bold ஆக காட்டுவோம். இனி அப்படி பண்ண வேண்டியதில்லை. நம்முடைய முக்கியமான வரிகளை சேர்க்கும் போது அந்த வரிகளுக்கு பின்னால் ஏதேனும் படத்தினை சேர்த்தல் அனைவருக்கும் எளிதாகவும் தெரியும் நம்முடைய பதிவும் அழகாக இருக்கும். இதுபோல் நீங்கள் முழு பதிவிற்கே சேர்க்கலாம். |
இதுபோல் நம் தளத்தில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.
காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து உங்கள் போஸ்ட் எடிட்டர் பகுதியில் நுழைந்து edit html மோடில் நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். அந்த கோடிங்கில் "THE TEXT FOR THE PARAGRAPH GOES HERE " என்று வரும் இடத்தில் உங்களுக்கு தேவையான வரிகளை கொடுத்து விட்டு திரும்பவும் COMPOSE கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்த வரிகளுக்கு பின்னால் படம் சேர்ந்திருக்கும். அவ்வளவு தான் இனி நீங்கள் ஏதேனும் முக்கியமான வரிகளை கூறும் போது அதற்க்கு பின்னால் இதுபோல் படத்தை சேர்க்கலாம். கீழே உள்ள படங்களை பார்த்து கொள்ளவும்
குறிப்பு: இந்த கோடிங்கை ஒவ்வொரு முறையும் எப்படி ஞாபகம் வைத்து சேர்ப்பது என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதற்க்கு நீங்கள் உங்களுடைய பிளாக்கர் அக்கௌண்டில் புகுந்து
|


6/24/2010 by சசிகுமார் · 5
6/22/2010
நாம் இங்கு ஒரு அற்புதமான விட்ஜெட்டை பற்றி இங்கு பார்க்க போகிறோம். நாம் நம்முடைய பிளாக்கில் அவரவர் வசதிகேற்ப பதிவிடுகிறோம். அந்த பதிவு நம் வாசகர்களுக்கு பிடித்திருந்தால்
அதற்கு அவர்கள் பின்னூட்டம் இடுகிறார்கள் இதை நாம் அறிந்ததே. அப்படி இடப்படும் பின்னூட்டங்கள் இதுவரை எத்தனை உள்ளது என்பதை நாம் அறிவது கடினமே அதுமட்டுமில்லாமல் இதுவரை எத்தனை பேர் எத்தனை கமென்ட் போட்டுள்ளார்கள் என்று அறிவது மிகவும் கடினமே. அந்த குறையை தீர்ப்பதற்காகவே இந்த பதிவு. இது நம் தளத்தில் கமென்ட் போடும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்த மாதிரி இருக்கும். இந்த விட்ஜெட்டை நம் தளத்தில் சேர்ப்பது மிகவும் சுலபமான விஷயமே. இதை நம் சைடு பாரில் கொண்டு வர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.
காப்பி செய்து கொண்டு உங்கள் தளத்தில்
- DASSBOARD
- DESIGN
- ADD A GADGET
- HTML JAVA SCRIPT - சென்று பேஸ்ட் செய்து இதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.
- vandhemadharam என்று வரும் இடத்தில் உங்களுடைய பிளாக்கின் முகவரியை கொடுக்கவும்.


6/22/2010 by சசிகுமார் · 17
6/21/2010


6/21/2010 by சசிகுமார் · 6
6/19/2010
பிலாக்கரில் "Twitter Follow Me Badge " கொண்டுவருவது எப்படி என்று இங்கு காணலாம் இந்த வசதி ஏற்கனவே நிறைய பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள் இருந்தாலும் இந்த வசதியை பற்றி தெரியாதவர்களுக்கு நான் இந்த பதிவை இடுகிறேன்.
- Twitter Account - உங்களுடைய Twitter User Id கொடுக்கவும் .
- Label - உங்களுக்கு தேவையாதை செலக்ட் செய்யவும்
- Color - உங்களுக்கு தேவையான நிறத்தை செலக்ட் செய்யவும்.
- Side - எந்த பக்கம் படம் வரவேண்டும் என்பதை செலக்ட் seyyavum .
- From Top - மேலிருந்து எவ்வளவு தூரத்தில் widget வர வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும்.
- Click UPDATE CODE
- DASSBOARD
- DESIGN
- ADD A GADGET
- HTML / JAVASCRIPT


6/19/2010 by சசிகுமார் · 7
6/16/2010
பிலாக்கரில் நாம் தினமும் பதிவு எழுதுவது வழக்கம். அப்படி எழுதும் போது கீழ்க்கண்ட SHORTCUT KEYS தெரிந்து வைத்துகொண்டால் நமக்கு மிகவும் எளிதாகவும் நேரமும் மிச்சமாகும்.
கீழே சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள கீகள் FIRFOX, CHROME ஆகியவற்றின் லேட்டஸ்ட் எடிசன்களில் வேலை செய்யாது. மாறாக INTERNET 5.5+ மட்டும் தான் வேலை செய்யும்.
பிலாக்கருக்கு தேவையான முக்கியமான SHORTCUT KEYS
Keyboard Shortcuts | Function |
| CTRL + Z | To Undo |
| CTRL + X | To Cut |
| CTRL + C | To Copy |
| CTRL + V | To Paste |
| CTRL + B | To Bold |
| CTRL + A | To Highlight all the text |
| CTRL + S | To Auto Save and Keep editing |
| CTRL + D | To Save as Draft |
| CTRL + F | To Find a Word or Phrase |
| CTRL + G | Indic Transliteration |
| CTRL + Y | To Redo |
| CTRL + U | To Underline |
| CTRL + I | Change To Italic |
| CTRL + P | Print the Page |
| CTRL + SHIFT + P | To Publish the post |
| CTRL + SHIFT + A | To Insert Hyperlink |


6/16/2010 by சசிகுமார் · 6
6/14/2010
நாம் சில தளங்களில் பார்த்திருப்போம் நாம் ஒரு படத்தின் மீது நம் மவுசை வைத்த உடன் அந்த படம் மறைந்து வேறொரு படம் உண்டாகும். இதை சில தளங்களில் அந்த படத்தை யாரும் காப்பி செய்யாமல் இருப்பதற்கும் இது உபயோக படுத்திகிறார்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொண்டு நம்முடைய பிளாக்கர் அக்கௌண்டில் போஸ்ட் எடிட்டர் பகுதியில் EDIT HTML பகுதியில் பேஸ்ட் செய்து சிவப்பு நிறங்களில் இருக்கும் இடங்களில் உங்களுக்கு தேவையான படத்தின் முகவரிகளை கொடுக்கவும்.<a href="URL OF SECOND IMAGE GOES HERE"><img src="URL OF FIRST IMAGE GOES HERE" onmouseover="this.src='URL OF SECOND IMAGE GOES HERE'" onmouseout="this.src='URL OF FIRST IMAGE GOES HERE'" /></a>
- URL OF FIRST IMAGE GOES HERE -என்று இருக்கும் இடத்தில் நமக்கு தெரிகின்ற முதல் படத்தின் URL. (உ -ம்) பதிவில் அந்த பால் கறக்கும் படத்தின் முகவரி.
- URL OF SECOND IMAGE GOES HERE -என்று இருக்கும் இடத்தில் மாறும் படத்தின் முகவரி கொடுக்கவும். (உ-ம்) அந்த கிளியின் படம்.

ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

6/14/2010 by சசிகுமார் · 5
6/12/2010
நம்முடைய பிலாக்கரில் "Exploding Fireworks Effect" கொண்டு வர கீழே உள்ள சிறிய கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.
காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து<script src="http://spiceupyourblogextras.googlecode.com/files/fireworkseffect1.js" type="text/javascript">
- DASSBOARD
- LAYOUT
- ADD A GADGET
- HTML JAVA SCRIPT
என்ற இடத்திற்கு செல்லவும். சென்று நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள SAVE என்ற பட்டனை சொடுக்கி உங்கள் கோடிங்கை SAVE செய்து கொள்ளவும். கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.


6/12/2010 by சசிகுமார் · 7
6/05/2010
நாம் நம்முடைய பதிவில் அதை சார்ந்த படங்களை பதிவில் சேர்ப்பது வழக்கம். இப்படி சேர்க்க படும் படங்கள் சதுர, செவ்வக வடிவில் இருப்பதை அனைவரும் அறிந்ததே. இப்படி போடும் போட்டக்களின் கார்னர் கூர்மையாக இருக்கும். அதை எப்படி நாம் Rounded ஆக எப்படி மாற்றுவது என்று இங்கு காணலாம். இதற்காக நாம் photoshop போன்ற இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் உபகோகிக்க தேவையில்லை. ஆன்லைனிலேயே இரண்டு நிமிடத்தில் செய்து விடலாம்.
6/05/2010 by சசிகுமார் · 9
6/04/2010
நம்முடைய தளத்தில் முக்கியமான விஷயத்தை வரிசை படுத்தி கூற நாம் Bullets உபயோகிப்போம். பிலாக்கரில் நாம் கொடுக்கும் bullets கரும்புள்ளி போல வரும் இதையே நாம் எப்படி அழகாக நம்விருப்பம் போல படத்தை எப்படி bullets ஆக கொண்டுவருவது என்று இங்கு காணலாம்.
இதை நம் தளத்தில் கொண்டு வந்தால் நம்முடைய பதிவு பார்ப்பதற்கே அழகாக தெரியும் நண்பர்களே.
இது போல நம் பிலாக்கரில் கொண்டு வர
- உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- DASSBARD - LAYOUT - EDIT HTML - செல்லுங்கள்.
- ]]></b:skin> இந்த வரியை கண்டுபிடிக்கவும்.
- கண்டுபிடித்தபின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த வரிக்கு முன்பு/மேலே பேஸ்ட் செய்யவும்.
.post ul {list-style:none;
}
.post ul li {
line-height: 1.4em;
background: transparent url(http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/Heart.gif) no-repeat scroll 0px 4px;
margin: 0.3em 0;
padding: 0 0 0.8em 20px;
}
.post ul li:hover {
background: transparent url(http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/Heart.gif) no-repeat scroll 0px 4px;
}
- நீங்கள் பதிவின் போது BULLETS சேர்க்கும் போது POST EDITOR பகுதியில் அது கரும் புள்ளியாகவே தெரியும். பப்ளிஷ் செய்தால் தான் அந்த கரும்புள்ளி மாறி வரும்.
- நான் கொடுத்த HEART BULLET பிடிக்க வில்லை என்றால் http://www.gifanimations.com/GA/animation/ImageDisplay/1/7/25 இந்த லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான BULLET தேர்வு செய்து உங்கள் மௌஸில் RIGHT CLICK செய்து COPY IMAGE URL என்பதை தேர்ந்தெடுத்து நான் கோடிங்கில் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில் பேஸ்ட் செய்து விடவும்.


6/04/2010 by சசிகுமார் · 4
6/01/2010
நண்பர்களே இவ்வளவு சீக்கிரம் என்னை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். சிறிய விபத்தினால் என்னுடைய இடது தோளில் தசைபிடிப்பு ஏற்ப்பட்டதால் இவ்வளவு நாள் என்னால் எந்த பதிவையும் எழுத முடியவில்லை ஏன் அலுவலகத்திற்கு கூட செல்லவில்லை. ஒரு வாரம் கழித்து இன்று தான் நான் அலுவலகத்திற்கு வந்தேன் அதோடு இன்று ஒரு பதிவையும் எழுதுகிறேன். நண்பர்கள் தளத்திற்கு கூட எந்த கருத்துக்கள் போட முடியாததால் அனைவரும் என்னை மன்னிக்கவும். இனி நம் வருகை தொடரும்.
இன்று கணினி அறிவு பெற்று உள்ளவர்களில் facebook பற்றி தெரியாதவர்கள் வெகு சிலரே. அந்த அளவுக்கு மக்களிடையே facebook பிரபலமடைந்து உள்ளது. அவ்வளவு பிரபலமான தளத்தில் நம்முடைய பதிவுகளை வெளியிடுவதன் மூலம் நம்முடைய தளத்தை மேலும் பிரபலமடைய செய்யலாம். நம்முடைய தளத்தில் "Facebook book share count button" எப்படி கொண்டு வருவது என்று இங்கு காணலாம்.
உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD- LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE - சென்று
இங்கு நான்கு வகையான பட்டன் மாதிரிகள் கொடுத்துள்ளேன். அதில் உங்களுக்கு தேவையானதை காப்பி செய்து கொள்ளுங்கள்.
<a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='box_count'/>
<script type="text/javascript" src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share"/>
</div>
<div style="float:left;padding:4px;">
<a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='box_count'/>
<script type="text/javascript" src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share"/>
</div>
<script type="text/javascript" src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share"/>
</div>
<div style="float:left;padding:4px;">
<a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='button_count'/>
<script type="text/javascript" src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share"/>
</div>
மேலே உள்ள கோடிங்கில் தேவையானதை காப்பி செய்து கொண்டு உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ இருக்கும்


6/01/2010 by சசிகுமார் · 13





