11/30/2010
பேஸ்புக் வளர்ச்சியை பார்த்து வியப்படைந்து கொண்டிருக்கிறது இன்றைய உலகம். சமூக தளமான பேஸ்புக் நம் நண்பர்கள் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம்முடைய செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் ஒரு பாலமாக அமைந்து உள்ளது. நாம் பேஸ்புக்கில் ஒவ்வொருமுறை செல்லும் போதும் நண்பர்கள் பகுதியில் வேறுவேறு படங்களை காட்டும்.
11/30/2010 by சசிகுமார் · 13
நாம் வழக்கமாக ஏதேனும் தேட வேண்டும் என்று நினைத்தால் உடனே நம் கண்முன் தோன்றுவது கூகுள் தான். நாம் கேட்டதை கொடுக்கும் கூகுள் தளத்தில் இன்னொரு வசதி மவுசின் உதவி இல்லாமல் நம் கீபோர்டின் Arrow கீகள் உபயோகித்தே தேடி கொள்ளலாம். இந்த வசதி உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. தெரியாத சிலருக்காக இந்த பதிவு.
by சசிகுமார் · 8
11/29/2010
நம் தமிழ் பதிவர்களில் பெரும்பாலும் GOOGLE ADSENSE -ல் நம் பிளாக்கை அனுப்பி அனுப்பி சோர்ந்தே போய்விட்டு இருப்போம். பெரும்பாலும் GOOGLE ADSENSE தமிழ் பிளாக்ஸ்பாட் தளங்களின் கோரிக்கையை நிராகரித்து விடும். ஒருவேளை தங்களுடைய பிளாக் பெரிய அளவிலான ஹிட்ஸ் பெற்றிருந்தால் மட்டுமே கோரிக்கை ஏற்று கொள்ள படுகிறது.
11/29/2010 by சசிகுமார் · 19
தினம் தினம் பேஸ்புக்கின் பயன்பாடு அதிகரித்து கொண்டே போகிறது. பேஸ்புக் வாசகர்கள் அவர்களின் நண்பர்களிடம் தான் விஷயங்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. தெரியாத முகங்களை கூட சுலபமாக நண்பர்களாக்கி கொள்ளலாம். இந்த பேஸ்புக்கில் எப்படி வேண்டாத ஒரு நபரை தடை செய்வது என்று பார்ப்போம்.
by சசிகுமார் · 15
11/27/2010
11/27/2010 by சசிகுமார் · 20
11/26/2010
கணினியின் செயல் திறனை வேகபடுத்த அனைவரும் நம் கணினியை Defragment செய்வோம். Defragment என்பது நாம் கணினியில் சேமிக்க படும் அனைத்து பைல்களும் சிறு சிறு படுதிகலாக பிரிக்கப்பட்டு நம் கணினியில் சேமிக்க படும். இவை அனைத்தையும் வரிசையாக அடுக்கி வைப்பதே Defragment ஆகும். இதை செய்ய நம் கணினியிலேயே செய்யும் வசதி இருந்தாலும் அதில் செய்தால் மணிகணக்கில் காத்து கிடக்க வேண்டும். இந்த வேலையை வேகமாகவும் மிகவும் எளிதாகவும் செய்ய ரூபாய் 10,000 மதிப்புள்ள சட்ட ரீதியான மென்பொருள் முற்றிலும் இலவசமாக.
11/26/2010 by சசிகுமார் · 13
11/25/2010
வளர்ந்துவிட்ட நவீன தொழில் நுட்பத்தில் போட்டோக்களை மிகவும் துல்லியமாகவும் அழகாகவும் எடுக்கும் வசதிகள் உள்ளது. இந்த முறையில் நாம் நமக்கு தேவையான போட்டோக்கள எடுத்து மகிழ்கிறோம். ஆனால் வீட்டில் நம் பாட்டி அல்லது தாத்தாவின் போட்டோக்கள் இருப்பதை பார்த்து இருப்போம் அந்த போட்டோக்கள் தெளிவற்றும் கலர் இழந்தும் காணப்படும். இதை போன்று நம் நவீன டிஜிட்டல் படங்களையும் எப்படி இந்த படங்கள் போல மாற்றலாம் என்று பார்ப்போம்.
11/25/2010 by சசிகுமார் · 24
11/24/2010
கூகுளிற்கு இணையாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு இணைய தளம் பேஸ்புக் தளமாகும். இது கூகுளிற்கு அனைத்து வகையிலும் போட்டியிடும் வகையில் தற்போது தான் மெயில் வசதியை துவக்கியது. தற்போது அதற்காக ஒரு பிரவுசரும் வெளி வந்து உள்ளது. இந்த பிரவுசர் மிகவும் வேகமாக செயல் படுகிறது. இந்த பிரவுசர் இருந்தால் நாம் பேஸ்புக் தளதிர்க்கே செல்ல வேண்டியதில்லை. அனைத்து பேஸ்புக் தகவல்களும் இங்கேயே உள்ளன.
11/24/2010 by சசிகுமார் · 14
11/23/2010
நாம் இணையத்தில் பல பக்கங்களை பார்த்து கொண்டு இருப்போம். ஒரு வித்தியாசத்திற்க்காக இந்த பக்கங்களை தலை கீழாக பார்க்கலாமா. நில்லுங்க என்ன பண்றீங்க கம்யுட்டரை தலைகீழாக கவிழ்த்து பார்பீர்களா அதற்கு அவசியமே இல்லை இதற்கு ஒரு நீட்சி உள்ளது. இந்த நீட்சியை நம் கணினியில் நிறுவி Win + ; (semicolon) தட்டினால் நாம் பார்த்து கொண்டு இருக்கும் பக்கம் நான்கு பக்கமும் சுழன்று சுழன்று வரும். நம் குழந்தைகளை குஷி படுத்தலாம்.
11/23/2010 by சசிகுமார் · 12
நாம் பிளாக் ஆரம்பிக்கும் ஆசையில் நாம் வைத்திருக்கும் போது ஜிமெயில் ஐடியை கொடுத்து ஆரம்பித்து விட்டு இருப்போம். ஆனால் பின்பு தான் யோசிப்போம் அட நாம் வேறு ஈமெயில் ஐடியை கொடுத்து இருக்கலாமே. ஆனால் பிளாக்கரில் அதை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் இருந்தால் கீழே உள்ள முறைகளை கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும். இதற்கு பிளாக்கரில் நேரடியாக வசதி இல்லை. இதை மாற்ற மறைமுகமாக ஒரு வழி உள்ளது.
by சசிகுமார் · 29
11/22/2010
நாம் பிளாக்கில் எழுதும் பதிவுகளின் கீழே பழைய பதிவுகளின் லிங்க் காட்ட அனைவரும் Related post விட்ஜெட் உபயோகித்து கொண்டு இருப்போம். இதில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Link within தளத்தின் விட்ஜெட் ஆகும். இதில் என்ன பிரச்சினை என்றால் நாம் நம் தளத்தில் பதிவுகளை delete செய்தாலும் கூட அந்த பதிவுகளின் லிங்க் தொடர்ந்து காட்டப்பட்டு கொண்டே இருக்கும். மற்றும் அதிக பட்சம் 5 பதிவுகளின் லிங்க் மட்டுமே இதன் மூலம் காட்ட முடியும். ஆனால் இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த விட்ஜெட்டில் நமக்கு தேவையான அளவு பதிவுகளை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள படத்தில் பாருங்கள் சுமார் 14 பதிவுகளின் லிங்க் இருக்கும்.
11/22/2010 by சசிகுமார் · 29
இந்த முறை நம் தமிழ் பதிவர்களிடையே இல்லாமல் இருந்தாலும் ஆங்கில தளங்களில் கொடிகட்டி பறக்கும் ஒரு வசதியாகும். . இன்னும் சொல்ல போனால் பிரபல இணையதளங்கள் Guest post க்கு பணம் கூட வாங்குகின்றனர். ஒரு சில நண்பர்கள் பிளாக் ஆரம்பித்து பராமரிக்கும் அளவிற்கு நேரம் இருக்காது. அவர்களும் இந்த முறையில் பதிவு போடலாம்.இதனால் நமக்கு என்ன பயன்கள் என்று நீங்கள் கேட்கிறீர்களா உங்கள் பிளாக் கூடிய விரைவிலேயே பிரபலமாகும்.
by சசிகுமார் · 9
11/20/2010
நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அகற்றி நம் கணினியை சுத்தமாக வைத்திருக்க நாம் அனைவரும் உபயோகிக்கும் இலகுவான ஒரு மென்பொருள் CCleaner. இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி இருந்தால் கூடவே கண்டிப்பாக இந்த CCEnhancer மென்பொருளும் வைத்து கொள்ளுங்கள். இந்த மென்பொருள் கூட இருந்தால் CCleanerன் பயன்பாடும் மேலும் அதிகரிக்கிறது.
11/20/2010 by சசிகுமார் · 15
11/19/2010
இணையத்தில் கூகுளுக்கே போட்டியிடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனம் தான் இந்த பேஸ்புக் சமூகதளம். இதில் நம்மில் பெரும்பாலானோர் உறுப்பினராக உள்ளனர். இதில் நாம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். இவைகள் அனைத்தையும் எப்படி டவுன்லோட் செய்வது. இது ஒரு சுலபமான விஷயம் இதற்காக நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இணைக்க வேண்டியதில்லை பேஸ்புக் தளத்திலேயே செய்து விடலாம்.- பேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் பட்டியல்.
- பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்த வீடியோக்கள்.
- பேஸ்புக்கில் உங்களுக்கு வந்துள்ள மொத்த கருத்துக்கள்.
- பேஸ்புக்கில் வெளியிட்ட உங்கள் பதிவுகளின் அனைத்து விவரங்கள்.
- நீங்கள் பேஸ்புக்கில் சேர்த்து இருந்த அனைத்து புகைப்படங்கள் (Albums, Profile picture).
- நீங்கள் சேர்த்திருந்த நிகழ்வுகள்.
- உங்களின் சுவர் பகுதி இப்படி அனைத்தையும் ஒரே நேரத்தில் சுலபமாக டவுன்லோட் செய்யலாம்.
- முதலில் உங்கள் பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.
- சென்று உங்கள் கணக்கு(settings) பகுதிக்கு செல்லுங்கள். அதில் கணக்கு அமைப்புகள்(Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
| நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து. |


11/19/2010 by சசிகுமார் · 26
11/18/2010
- கிரிக்கெட்டை இவர்கள் தான் கண்டுபிடித்தார்களா
- புள்ளி விவரங்களை இவரே கண்டு பிடித்து எழுது கிறார்களா
- பரம்பரை பரம்பரையாக தாத்தா அப்பா இவர் என்று புள்ளி விவரங்கள் சேமிக்க படுகிறதா.
- படத்தில் பார்த்ததை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி என்றால் படத்தில் இருந்து காப்பி அடிக்கிறார்கள் என அர்த்தமா.
- ஆங்கில படங்களை பற்றி பகிர்ந்தால் ஆங்கில படங்களில் இருந்து காப்பி அடித்து எழுது கிறார்கள் என அர்த்தமா.
தொடர்புக்கு - 99620 64266

11/18/2010 by சசிகுமார் · 102
11/17/2010
இணைய உலவிகளில் மூன்றாவது பிரபலமான உலவி உள்ளது இந்த கூகுளின் வெளியீடான இந்த கூகுள் KROM உலவி. இணைய உலவிகளில் வேகமாக செயல்படும் வகையில் வடிவமைத்து இருப்பதால் அனைவரும் இதனை விரும்புகின்றனர். கூகுள் குரோம் உபயோகிப்பவர்களுக்கு மேலும் ஒரு பயனுள்ள வசதி இணையத்தில் எந்த இடத்தில் இருந்தும் கூகுளில் தேடலாம். கூகுள் மட்டுமலாமல் விக்கிபீடியா மற்றும் மேலும் இரு தளங்களில் கூட தேடி கொள்ளலாம். இவ்வசதியை பெற நம் கணினியில் ஒரு நீட்சியை(Add-on) நிறுவ வேண்டும்.
11/17/2010 by சசிகுமார் · 12
11/16/2010
நாம் பெரும்பாலும் உபயோகபடுத்தும் கணினியில் C டிரைவ் தான் அதிகமாக உபயோகிப்போம். இந்த டிரைவில் தான் நம் கணினியின் மென்பொருட்கள் நிருவபட்டிருக்கும். ஆகையால் பிரச்சினையும் இந்த டிரைவில் தான் அதிகமாக வரும். ஆகவே நம்முடைய டேட்டாவை பாதுக்காக்க Backup எடுத்து வைத்து கொள்வோம். ஒரு இலவச மென்பொருளை பயன்படுத்தி இந்த வேலையை எளிதாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதில் இன்னொரு சிறந்த வசதி என்னவென்றால் நம்முடைய டேட்டா தானாகவே(automatic) எடுக்கும் வசதி.
11/16/2010 by சசிகுமார் · 14
11/15/2010
பிளாக் வைத்திருக்கும் அனைவரும் Feedburner பற்றி அறிந்து இருப்போம். நம்முடைய தளத்திற்கு வரும் வாசகர்கள் நம் பதிவை அவர்களின் ஈமெயிலில் பெற இந்த வசதி பயன்படுகிறது. ஆனால் இதன் மூலம் அனுப்படும் மெயிலில் எப்படி நம்முடைய பிளாக்கின் லோகோவை சேர்ப்பது என்று இங்கு பார்ப்போம். இது போல் மாற்றினால் நம்முடைய மெயில் நம் தளத்தின் லோகோவோடு வாசகர்களுக்கு செல்லும். .
- முதலில் உங்களின் Feedburner அகௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- Publicize - Email Subscription - Email branding பகுதிக்கு சொல்லுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- அதில் நான் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் உங்கள் லோகோவுக்கான URL கொடுக்கவும்.
- நீங்கள் URL கொடுத்தவுடன் உங்கள் மெயிலின் மாதிரியில் நீங்கள் கொடுத்த லோகோ வந்திருக்கும்.
- மற்றும் அதற்க்கு கீழே சில வசதிகள் இருக்கும் அதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி கொள்ளுங்கள்.
- வேண்டிய மாற்றங்கள் செய்த பின்னர் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்துங்கள். உங்களுடைய மாற்றங்கள் சேமிக்க பட்டு விடும்.
- இனி உங்கள் Subscriber அனைவருக்கும் உங்கள் தளத்தின் லோகோவோடு மெயில் செல்லும்.

| நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து. |

11/15/2010 by சசிகுமார் · 9
11/13/2010
கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையை தரும் ஜிமெயிலில் பல எண்ணற்ற வசதிகள் நிரந்து உள்ளன. ஜிமெயிலில் Lab என்ற பகுதியில் இந்த வசதிகள் இருக்கின்றன. இதில் உள்ள சில முக்கியமான மிகவும் பயனுள்ள வசதிகளை பற்றி இங்கு காண்போம்.
2. PICTURE IN CHAT
| நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து. |

11/13/2010 by சசிகுமார் · 12
இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கிறது. இதில் பிரபலமான தளங்கள் youtube, Daily motion, Metacafe போன்ற தளங்கள் ஆகும். இந்த வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது என்று நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று இங்கு காணலாம். இதற்கு ஒரு இணைய தளம் உள்ளது இதில் நம் கணினியில் சேமிக்க பட்டிருக்கும் வீடியோவில் இருந்து கூட ஆடியோவை பிரித்தெடுத்து கொள்ளலாம்.
by சசிகுமார் · 12
11/12/2010
நாம் இணையத்தில் இருந்து படங்களையோ அல்லது மென்பொருட்களையோ தரவிறக்க பெரும்பாலானவர்களால் உபயோகிக்கபடுவது இந்த U Torrent மென்பொருளாகும். இந்த மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இப்பொழுது வெளியிட்டு உள்ளனர். தற்போது நாம் அனைவராலும் உபயோகபடுத்தபடும் பதிப்பு U Torrent2.0.4.22450 இதை அப்டேட் செய்து புதிய பதிப்பான U Torrent2.2.23071 பதிப்பை நம் கணினியில் நிறுவி கொள்ளலாம்.
11/12/2010 by சசிகுமார் · 24
11/10/2010
இணையத்தில் யாராலும் அசைக்க முடியாத ஜாம்பவனாக இருக்கும் கூகுள் புதியதாக வெளியிட்ட கூகுள் இன்ஸ்டன்ட் வசதி அனைவரின் செல்வாக்கை பெற்று அனைவரும் உபயோகித்து கொண்டிருக்கும் வசதி. தற்போது நம் தேடுதலை சுலபமாக்க கூகுளின் தேடலில் உள்ள முடிவுகளில் உள்ளே இருக்கும் இணைய பக்கத்தின் மாதிரியை நாம் கூகுளிலே பார்த்து கொள்ளலாம். இந்த வசதியினால் நாம் தேடுவது உள்ளே இருக்கிறதா இல்லையா என கூகுளிலேயே பார்த்து கொள்ளலாம்.
11/10/2010 by சசிகுமார் · 26
11/09/2010
- Dassboard - Settings - Publishing -பகுதிக்கு செல்லுங்கள்.
- சென்று அங்கு உள்ள Custom Domain என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.வரும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய டொமைன் பெயரை சரியாக கொடுக்கவும்.
- பெயரை கொடுத்து Check Availability என்பதை க்ளிக் செய்யவும். நீங்கள் கொடுத்த URL காலியாக இருந்தால் yourdomain.com is available என்ற செய்தி வரும் இல்லையேல் உங்களுக்கு கொடுத்த பெயருக்கு சார்ந்து உள்ள URL கொடுக்கும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
- அடுத்து வரும் விண்டோவில் Continue to registration என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் உங்களின் தகவல்களை சரியாக பொருத்தி accept கொடுக்கவும்.
- அடுத்து payment செய்யும் விண்டோ வரும் இதில் உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டின் எண்ணை சரியாக கொடுத்து உங்களுடைய domain உருவாக்கி கொள்ளுங்கள்.
- கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்.
அவ்வளவு தான் இனி உங்களுடைய பிளாக்ஸ்பாட் URL கொடுத்தால் நேரடியாக உங்கள் புதிய டொமைன் url தளம் ஓபன் ஆகும். ஆகையால் உங்கள் வாசகர்களுக்கும் எந்த கடினமும் இருக்காது.
| நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து. |
டுடே லொள்ளு

11/09/2010 by சசிகுமார் · 28





























