1/29/2011

நம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள்


எங்கள் ஈழத் தமிழனை தான் ஜோடி போட்டுகொண்டு வேட்டையாடினிர் மீதமிருக்கும் என் தமிழனையாவது காப்பாற்றி தாரும் என்று நாங்கள் அழும் சத்தத்தை கூட கேட்க விரும்பாமல்  ஏ.சி ரூமில் படுத்து கொண்டு கவிதையும் அடுத்த படத்திற்கான கதையையும் எழுதி கொண்டு உல்லாசமாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நம் அழுகை சத்தத்தை கேட்க்கும் நோக்கில் உண்டாக்கியுள்ள www.savetnfisherman.org தளத்திற்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் கரங்களை வலிமையாக்குவோம்.இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman 
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் கீழே இருக்கும் இந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் Design - Add a Gadget - Html Java/Script சென்று இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து உங்கள் பிளாக் சைடு பாரில் இந்த படத்தை தெரிய வைத்தால் இந்த செய்தி மேலும் பலரை சென்றடைய ஏதுவாக இருக்கும். நம் தமிழனுக்காக உங்கள் பிளாக்கில் ஒரு சிறய இடத்தை ஒதுக்கி கொடுக்கவும்

  • இப்படி இந்த பேனரை உங்கள் தளத்தின் சைடு பாரில் பதிந்தால் உங்கள் பிளாக்கில் வரும் வாசகர்களுக்கு அறிய உதவும்.
டிஸ்கி 1: உங்கள் பிளாக்கில் ஒரு பதிவை ஒரு கண்டனமாக தெரிவியுங்கள். டைப் செய்ய கடினமாக இருந்தால் மற்ற நண்பர்கள் போட்டுள்ள பதிவுகளை காப்பி செய்தாவது உங்கள் பிளாக்கில் பதிவிடுங்கள் ஒரு வழியாக தூங்கி கொண்டிருப்பதை போல நடித்து கொண்டிருக்கும் அரசியல் முதலைகளை எழுப்பினால் போதும்.
டிஸ்கி 2:  நண்பர்கள் யாரும் எனது இந்த பதிவிற்கு டெம்ப்ளேட் கமென்ட் போட வேண்டாம் அந்த நேரத்தில் உங்கள் கண்டனத்தை மேலே உள்ள லிங்க்குகளில்  இணைந்து தெரிவிக்கவும்.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

10 Responses to “நம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள்”

மாணவன் சொன்னது…
29 ஜனவரி, 2011 1:17 pm

ரொம்ப நன்றி சசி அண்ணே கண்டிப்பாக நம்மால் முடிந்தவரையும் பங்கெடுத்துகொள்வோம் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரை....


நாட்குறிப்புகள் சொன்னது…
29 ஜனவரி, 2011 1:18 pm

thanks for the info, i have used it with your help.


தமிழ் உதயம் சொன்னது…
29 ஜனவரி, 2011 1:27 pm

நன்றி சசிகுமார்.


K. Srinivasan சொன்னது…
29 ஜனவரி, 2011 2:57 pm

நல்ல முயற்சி. எனது பிளாகில் http://vetripadigal.blogspot.com/ இணைத்துள்ளேன்.


ரேவா சொன்னது…
29 ஜனவரி, 2011 3:23 pm

நல்ல முயற்சி.


ரேவா சொன்னது…
29 ஜனவரி, 2011 4:20 pm

கண்டன பதிவும் போட்டாச்சு என் தமிழனுக்காய்
கண்டனக் குரலும் கொடுத்தாகிவிட்டது நண்பரே
இனி கேட்போர் செவிக்கு எட்டட்டும்
நம் குரல்...


ராஜகோபால் சொன்னது…
29 ஜனவரி, 2011 5:09 pm

கண்டன பதிவு போட்டபிறகும்
savetnfisherman - side bar
லிங்க் கிடைக்காமல் வருதப்பட்டேன் நன்றி நண்பரே.


விக்கி உலகம் சொன்னது…
30 ஜனவரி, 2011 7:16 am

பகிர்வுக்கு நன்றி சசி நீங்க சொன்னா மாதிரி இணைசிட்டேன்.


சி.பி.செந்தில்குமார் சொன்னது…
30 ஜனவரி, 2011 1:05 pm

சூப்பர் சசி


சேட்டைக்காரன் சொன்னது…
30 ஜனவரி, 2011 5:45 pm

மிக்க நன்றி நண்பரே!


Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)