Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

தமிழில் தீபாவளி வாழ்த்து (Greeting Cards) அனுப்ப சிறந்த தளங்கள்

ஒரு பண்டிகை என்றதுமே அனைவரும் நினைப்பது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என. அஞ்சல் வழியாக வாழ்த்து அட்டைகள் (Greetings Cards) அனுப்பிய காலம் போய் இப்பொழுது ஈமெயிலிலும், மொபைல்களிலும் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்கிறோம். இணையத்தில் இலவசமாக வாழ்த்து அட்டைகள் அனுப்ப ஏராளமான தளங்கள் உள்ளது. இதில் குறிப்பிட்ட தளங்களே தமிழில் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் வசதியை ஏற்ப்படுத்தி தருகிறது. அந்த வகையில் தமிழில் வாழ்த்து அட்டைகளை அனுப்ப சிறந்து பத்து தளங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.




koodal
இந்த தளத்தில் பல தீபாவளி வாழ்த்து அட்டைகள் தமிழில் கிடைக்கின்றன. இதில் உள்ள அட்டைகளை கணினியில் டவுன்லோட் செய்தும் நண்பர்களுக்கு அனுப்பலாம்.

365 Greetings
இந்த தளத்திலும் சில தமிழ் வாழ்த்து அட்டைகள் உள்ளன. இந்த தளத்தில் இருந்தே நேரடியாக சமூக தளங்களில் பகிரும் வசதியை கொடுத்து உள்ளனர். மற்றும் இதில் உள்ள பின்புற நிறத்தை நமது விருப்பப்படி மாற்றி கொள்ளலாம்.

V4Orkut
இந்த தளத்திலும் சில தமிழ் வாழ்த்து அட்டைகள் உள்ளன. நேரடியாக பேஸ்புக் தலத்தில் பகிரும் வசதி உள்ளது.

Latest Greeting Cards
இந்த தலத்தில் சில Flash Cards தமிழில் உள்ளது. அதற்க்கான கோடிங்கும் கீழே கொடுத்து இருப்பார்கள் அதை காப்பி செய்து வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இங்கு எனக்கு தெரிந்த சில தளங்களை குறிப்பிட்டு உள்ளேன். தங்களுக்கு வேறு ஏதேனும் தளத்தை பற்றி தெரிந்தால் கமேண்டில் சொல்லலாம். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

36 comments :

  1. உங்களுக்கு என் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  2. Thanks for the useful links.

    Happy Diwali to you !!

    ReplyDelete
  3. நேரத்திற்க்கு ஏற்ற பதிவு...

    சூப்பர்..

    ReplyDelete
  4. தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. excellent! சரியான நேரத்துக்குத்தந்திருக்கீங்க நன்றியும் தீபாவளி வாழ்த்துகளும்!

    ReplyDelete
  6. பார்ரா கலக்கலா இருக்குய்யா....பகிர்வுக்கு நன்றி! மாப்ள தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. மிக்க நன்றி சசி உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. நன்றி பகிர்விற்கு. தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நல்ல பதிவு . உங்களுக்கு இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நல்ல தகவல் சசி... தங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. என்னய்யா எந்த பிளாக் போனாலும் வாழ்த்துக்கள் கமெண்ட்டாவே இருக்கு?

    ReplyDelete
  12. இனிய மாலை வணக்கம் பாஸ்,

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் உளம் கனிந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

    காலத்திற்கேற்ற காத்திரமான பதிவு..

    நானும் ஒரு கார்ட்டை இந்த இணையத் தளம் மூலமா அனுப்ப ட்ரை பண்றேன்.

    ReplyDelete
  13. மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் .............

    ReplyDelete
  14. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. நன்றி நண்பரே..

    இந்த தீபாவளியின் முதல் சரவெடி கொழுத்திவிட்டேன்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    நன்றி
    சம்பத்குமார்

    ReplyDelete
  16. நல்ல பதிவு . உங்களுக்கு இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அன்பு சகோதரருக்கு என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. பயனுள்ள சீசன் தகவல்கள் ...

    ReplyDelete
  20. தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  21. பயனுள்ள பகிர்வு.நன்றி

    ReplyDelete
  22. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா!

    கலக்கல் பதிவு!

    ReplyDelete
  23. அனைவருக்கும் உபயோகமுள்ள பதிவை சரியான நேரத்தில் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. உங்களுக்கும் மற்றும்குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த இனிய தீப திருநாள் தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  25. தீபாவளி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  26. தீக்குச்சி எடுத்து பட்டாசை கொளுத்திபோட்டுவிட்டேன் நண்பா...
    தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

    ReplyDelete
  27. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள் சசி!

    ReplyDelete
  28. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  29. தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  30. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. தகவலுக்கு நன்றி நண்பரே!!!

    உங்களுக்கு என் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  32. நல்ல தகவல் நண்பா

    தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  33. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press