1/31/2011

இணையத்தில் இலவசமாக PSD பைல்களை டவுன்லோட் செய்ய ஒரு தேடியந்திரம்

நாம் இணையத்தில் PSD பைல்களை மட்டும் தனியாக தேட ஒரு தேடியந்திரம் புதிதாக உருவாக்க பட்டுள்ளது. இதில் நமக்கு தேவையான PSD பைல்களை ஒரே கிளிக்கில் சுலபமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த தளத்தில் சுமார் 1500 PSD பைல்கள் தற்போது இடம்பெற்று உள்ளது.

மேலும் வாசிக்க

1/31/2011 by சசிகுமார் · 10

1/29/2011

நம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள்


எங்கள் ஈழத் தமிழனை தான் ஜோடி போட்டுகொண்டு வேட்டையாடினிர் மீதமிருக்கும் என் தமிழனையாவது காப்பாற்றி தாரும் என்று நாங்கள் அழும் சத்தத்தை கூட கேட்க விரும்பாமல்  ஏ.சி ரூமில் படுத்து கொண்டு கவிதையும் அடுத்த படத்திற்கான கதையையும் எழுதி கொண்டு உல்லாசமாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நம் அழுகை சத்தத்தை கேட்க்கும் நோக்கில் உண்டாக்கியுள்ள www.savetnfisherman.org தளத்திற்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் கரங்களை வலிமையாக்குவோம்.

மேலும் வாசிக்க

1/29/2011 by சசிகுமார் · 10

உங்கள் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்கவில்லையா?

பதிவு எழுதும் அனைவரும் விரும்புவது நம் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்காதா என்று நம் எத்தனை முறை கோரிக்கை அனுப்பினாலும் தமிழ் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. உங்கள் பிளாக் மிக அதிக அளவிலான ஹிட்ஸ் பெற்று இருந்தால் மட்டுமே உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ்விளம்பரம் கிடைக்கும் அது மட்டுமல்லாது இன்னும் ஏராளமான கோட்பாடுகள் உள்ளன. 

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 28

1/28/2011

ஜிமெயில் டேபில் நாம் படிக்காத மெயில்களின்(Unread Mails) எண்ணிக்கையை வர வைக்க

ஜிமெயிலில் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்தி கொண்டே உள்ளனர். நம்முடைய ஜிமெயில் இன்பாக்ஸில் உள்ள நாம் படிக்காத மெயில்கள் எத்தனை உள்ளன என்ற எண்ணிக்கை நமது இன்பாக்ஸ் பகுதியில் தெரியும். அதை எப்படி நம் டேபிள் (Tab) தெரிய வைப்பது என காணலாம்.

மேலும் வாசிக்க

1/28/2011 by சசிகுமார் · 19

1/27/2011

ஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Incoming Mail and Chat Alert

நாம் எந்த நேரமும் ஆன்லைனிலேயே இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமது ஜிமெயில் முகவரிக்கு வரும்  ஏதேனும் முக்கியமான மெயில் அல்லது முக்கிய நபரிடம் இருந்து Chat வந்தாலோ அவை நாம் மறுபடியும் எப்பொழுது ஜிமெயிலை திறக்கும் போது தான் தெரிய வரும். இதன் மூலம் சில முக்கியமான சாட்டிங் நாம் தவற விட்டு விடுவோம். அல்லது நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு இருக்காது.  ஜிமெயிலில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர் அதாவது DESKTOP NOTIFICATIONS EMAIL AND CHAT என்பதாகும். 

மேலும் வாசிக்க

1/27/2011 by சசிகுமார் · 27

1/25/2011

கணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்கள் அறிய

நாம் உபயோகிக்கும் கணினியில் ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்த ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி I.P எண் கொடுத்து வேறுபடுத்தி இருப்பார்கள். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணினியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள் அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். மற்றும் இதன் மூலம் நமக்கு வரும் மெயில்களை அவற்றின் அனுப்பிய IP எண்ணை வைத்து அந்த மெயிலின் உண்மை தன்மையை கண்டறியலாம்.

மேலும் வாசிக்க

1/25/2011 by சசிகுமார் · 28

1/24/2011

இணையத்தில் 280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய

இணையத்தில் நாம் வீடியோக்களை கண்டிருப்போம். இதில் ஒரு சில வீடியோக்களை நாம் கணினியில் டவுன்லோட் செய்ய நினைத்தால் அந்த தளங்களில் டவுன்லோட் செய்யும் வசதியை அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள். ஆகையால் இந்த வீடியோக்களை டவுன்லோட் செய்ய நாம் ஒருசில மென்பொருட்கள் அல்லது சில இணையதளங்களில் உதவியோடு டவுன்லோட் செய்வோம். இந்த வரிசையில் நாம் இன்று பார்க்கும் மென்பொருள் மிகவும் பயனுள்ளது.

மேலும் வாசிக்க

1/24/2011 by சசிகுமார் · 15

1/22/2011

குரோமில் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு Shortcut key கொடுத்து ஓபன் செய்ய

கூகுள் வழங்கும் குரோம் உலவியில் பல எண்ணற்ற வசதிகள் இருக்கின்றன. இதில் இல்லாத பல வசதிகளை நாம் நீட்சிகளை உலவியில் நிறுவினால் பெற்று கொள்ளலாம்.    அதில் ஒரு முக்கிய மான வசதி இது. நாம் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு shortcut key செட் செய்து இந்த shortcut கீயை அழுத்தினால் அந்த இணைய தளம் ஓபன் ஆவது போல செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் நாம் ஒவ்வொரு முறையும் இந்த பெயர்களை அடிக்க வேண்டியதில்லை இந்த ஷார்ட்கட் கீயை அழுத்தினால் உடனே அந்த தளம் நமக்கு திறந்து விடும். 


 • முதலில் நீங்கள் shortcut செட் செய்ய நினைக்கும் தளத்தை ஓபன் செய்து Ctrl+D அழுத்தி புக்மார்க் செய்து தனி போல்டரில் சேமித்து கொள்ளுங்கள். 
 • ஒவ்வொரு போல்டரிலும் ஒரு தளம் மட்டுமே இருப்பதை போல தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 • நீங்கள் அடிக்கடி ஓபன் செய்யும் தளங்களை தனி தனி போல்டர் ஓபன் செய்து அதில் தனி தனியாக சேமித்து கொள்ளுங்கள்.
 • அடுத்து  இந்த லிங்கில் சென்று  நீட்சியை Chrome Toolbox உங்கள் உலவியில் நிறுவி கொள்ளுங்கள்.
 • இந்த நீட்சியை உங்கள் கணினியில் நிறுவியதும் ஒரு வளையம் போன்ற பட்டன் உங்கள் உலவியில் வந்திருக்கும் அதன் மீது க்ளிக் செய்து Options பகுதிக்கு செல்லுங்கள்.
 • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் நீங்கள் Quick Launch என்பதை தேர்வு செய்து நான் கீழே படத்தில் காட்டி இருக்கும் போல்டர் போன்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
 • அந்த போல்டர் போன்ற பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு உங்கள் புக்மார்க் பகுதி ஓபன் ஆகும் அதில் நீங்கள் Alt+1 கீயை ஷார்ட்கட் கீயாக தேர்வு செய்ய நினைக்கும் புக் மார்க் போல்டரை தேர்வு செய்து OK  செய்து கொள்ளுங்கள்.
 • அதே முறையில் கீழே உள்ள கட்டங்களில் உங்களுக்கு தேவையான தளங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 • நீங்கள் இப்படி தேர்வு செய்து முடித்ததும் அந்த பக்கத்தை மூடி விடுங்கள்.
 • இப்பொழுது உங்கள் உலவியில் நீங்கள் தேர்வு செய்த shortcut cut கீயை அழுத்துங்கள் உடனே அந்த தளம் ஓபன் ஆவதை காண்பீர்கள். 
 • இது போல நாம் அடிக்கடி ஓபன் செய்யும் தளத்திற்கு செட் செய்து கொண்டு சுலபமாக திறந்து கொள்ளலாம்.
பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.

டுடே லொள்ளு 


காலையில எழுந்து ஜாக்கிங் போகலேன்னா ஒடம்பு ரொம்ப சோம்பேறி ஆயிடுது.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

1/22/2011 by சசிகுமார் · 11

1/20/2011

பிளாக்கரில் Static Page-ல் தெரியும் Readmore பட்டனை மறைக்க

பிளாக் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பதவிகளில் முகப்பு பக்கத்தில் முழு பதிவையும் காட்டாமல் சிறு முன்னோட்டம் மட்டும் தெரியும் படி வைத்து கீழே Readmore என்ற பட்டன் வைத்திருப்போம். வாசகர்கள் அந்த Readmore பட்டனை அழுத்தியவுடன் நம் முளுபதிவையும் திறக்கும் படி வைத்திருப்போம் இதை நம்மில் பெரும்பாலனவர்கள் உபயோகிக்கிறோம்.

மேலும் வாசிக்க

1/20/2011 by சசிகுமார் · 8

1/19/2011

பேஸ்புக்கில் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களிடம் இருந்து மறைக்க

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். ஒரு சில நேரங்களில் ஏதோ ஒரு தேவைக்காக  நாம் பேஸ்புக்கில் உலாவரும் போது மற்ற நண்பர்களிடம் இருந்து நாம் ஆன்லைனில் இருப்பதை மறைக்க கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

மேலும் வாசிக்க

1/19/2011 by சசிகுமார் · 11

1/18/2011

ஆன்லைனில் PDF பைல்களை சுலபமாக மொழி மாற்றம் செய்ய

ஒரு சில நேரங்களில் நமக்கு தேவையான விவரங்களை PDF வடிவில் தரவிறக்க இணையத்தில் தேடுவோம். அந்த சமயத்தில் அந்த தகவல் நமக்கு வேண்டிய மொழிகளில் இல்லாமல் ஏதேனும் மற்ற மொழிகளில் இருக்கும் ஆக நமக்கு தேவையான மொழியில் தேடி நேரம் தான் விரயம் ஆகும். இனி அந்த கவலையே வேண்டாம் வேறு மொழிகளை இருந்தாலும் சுலபமாக ஆன்லைனில் அதை நமக்கு வேண்டிய மொழிகளில் மாற்றி கொள்ளலாம். சுமார் 59 மொழிகளில் இந்த வசதியை பெற்று கொள்ளலாம். (இந்திய மொழிகளில் ஹிந்தியில் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்)

மேலும் வாசிக்க

1/18/2011 by சசிகுமார் · 16

1/13/2011

உங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்

நாம் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு நாளடைவில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. மற்றும் நம் கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்க படுகிறது. இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று இங்கு காண்போம்.

மேலும் வாசிக்க

1/13/2011 by சசிகுமார் · 20

1/12/2011

ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய

.இணையத்தில் கோடிக்கனக்கான இணைய தளங்கள் கொட்டி கிடக்கின்றன. ஒருவன் பிறப்பு முதல் இறப்பு வரை தேவையான அனைத்து தகவல்களும் இணையத்தில் இருக்கின்றன. இப்படி கோடிக்கனக்கான இணையதளங்கள் இருந்தாலும் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு ஐ.பி எண்ணை கொடுத்து இருக்கும். இந்த ஐ.பி எண்ணை பயன்படுத்தி நாம் விரும்பும் தளத்தை நம்முடைய சர்வர் கண்டறிந்து நமக்கு கொடுக்கிறது. இந்த ஐ.பி எண்ணை கண்டறிவதன் மூலம் நம் அலுவலகத்தில் URL மூலம் தடைசெய்யப்பட்டுள்ள இணைய தளங்களை நாம் திறந்து பயன் படுத்த முடியும்.ஆன்லைனில் இனிய தளங்களின் ஐ.பி எண்ணை கண்டறிய நிறைய தளங்கள் இருந்தாலும் நாம் அதை ஆப்லைனிலே கண்டறிந்து கொள்ளலாம்

மேலும் வாசிக்க

1/12/2011 by சசிகுமார் · 8

1/11/2011

Youtube வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நம் பதிவில் பகிர

உண்மையிலேயே இந்த வசதி பதிவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளது. கண்டிப்பாக பயன் படுத்தி கொள்ளுங்கள். என்ன வசதின்னு கேக்கறீங்களா தொடர்ந்து படிங்க. நாம் பதிவில் வாசகர்களுக்காக சில யூடியூப் வீடியோக்களை பகிருவோம். இந்த முறையில் நாம் வீடியோக்களை பகிரும் போது அந்த முழு வீடியோவையும் நாம் பகிர வேண்டும். அந்த வீடியோவில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றாலும் முழு வீடியோவையும் நாம் பகிர வேண்டும். ஆதலால் வாசகர்கள் அதிக நேரம் செலவழித்து அந்த வீடியோவை பார்ப்பதை தவிர்த்து விடுவதால் நாம் சொல்ல வந்த கருத்து மற்றவர்கள் இடத்தில் சரியாக போய் சேருவதில்லை.

மேலும் வாசிக்க

1/11/2011 by சசிகுமார் · 10

1/10/2011

நம் கணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screenshot எடுக்க

நாம் நம்முடைய பதிவில் சில விஷயங்களை வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்கவும் அல்லது சில விஷயங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவும் அந்த பக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நம் பதிவில் இணைப்போம். பொதுவாக நாம் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க Ms Paint, picasa போன்ற மென்பொருட்களை பயன் படுத்துகிறோம். ஆனால் இதில் சில அடிப்படை வசதிகளை மட்டுமே செய்ய முடியும். ஆகவே இதற்காவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து வசதிகளையும் நாம் செய்ய முடியும். இதற்கு நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் இன்று நாம் பார்க்கும் PicPick என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

மேலும் வாசிக்க

1/10/2011 by சசிகுமார் · 16

ஆன்லைனில் போட்டோஷாப் இலவசமாக

நம்முடைய கணினியிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் PAINT மென்பெருள் இருந்தாலும். இதில் வசதிகள் மிக குறைவே. சில அடிப்படை வசதிகள் மட்டுமே உள்ளது. இந்த குறையை நிவர்த்தி செய்ய ஆன்லைனில் இலவச இணைய தளத்தை பற்றி பார்ப்போம். இந்த தளம் வசதியை சிறந்த முறையில் வழங்குகிறது.

மேலும் வாசிக்க

by சசிகுமார் · 15

1/08/2011

பதிவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஈமெயில்கள் மற்றும் இணைய பக்கங்கள்

தமிழ்வலை பதிவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. தினம் தினம் நூற்றுகணக்கான புதிய தமிழ் வலைபதிவர்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறுவதில் அனைவருக்கும் பெருமையே. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் புதிய வலைபதிவர்களுக்கு மிகவும் அவசியமான தெரிந்து கொள்ள வேண்டிய இணைய பக்கங்களையும் தொடர்பு ஈமெயில்களையும் இங்கு பதிவு இட்டு உள்ளேன். தேவைபடுபவர்கள் இந்த பக்கத்தை புக்மார்க் செய்து வைத்து கொண்டு தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

1/08/2011 by சசிகுமார் · 18

1/07/2011

உங்கள் பிளாக்கிற்கு எந்தெந்த தளத்தில் இருந்து லிங்க்(Backlinks) கொடுக்க படுகிறது என கண்டறிய

பிளாக் எழுதும் அனைவரும் நினைப்பது நம்முடைய பிளாக் பிரபலமடைய வேண்டும் அதன் மூலம் நம்முடைய எழுத்துக்கள் பிரபலமடைய வேண்டும் என்பதே. இதற்கு முக்கிய தேவைகளுள் ஒன்று இந்த Backlinks. பேக் லிங்க்ஸ் என்றால் நம் பிளாக்கிற்கு மற்ற தளங்களில் இருந்து கிடைக்கும் லிங்க் ஆகும். இப்படி நம் தளத்தின் லிங்க் மற்ற தளங்களில் கொடுப்பதன் மூலம் அந்த லிங்க் மூலம் நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இப்படி நம் தளத்திற்கு எந்தெந்த தளத்தில் இருந்து லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது என சுலபமாக கண்டறிய

மேலும் வாசிக்க

1/07/2011 by சசிகுமார் · 25

1/06/2011

விண்டோஸ் XP-யில் தேவையில்லாத இணைய தளம் ஓபன் செய்ய முடியாமல் தடுக்க

பறந்து விரிந்து உள்ள இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அந்த அளவிற்கு கெட்ட விஷயங்களும் உள்ளது. பேஸ்புக், யுடியூப் போன்ற சமூக தளங்களில் நேரத்தை செலவிட்டு நம் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கபடுவது அண்மைகாலமாக அனைவரின் வீட்டிலும் நடந்து வருகிறது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாட்டு தளங்களில் சென்று விளையாடி நேரத்தை செலவிடுகின்றனர்.

மேலும் வாசிக்க

1/06/2011 by சசிகுமார் · 12

1/05/2011

2010 ஆண்டின் சிறந்த 100 பிளாக்கர் டெம்ப்ளேட்கள்

இங்கு கீழே 2010 சென்ற ஆண்டில் பெரும்பாலவனர்களின் விருப்பதை பெற்று பெரும்பாலவனவர்களால் உபயோகிக்க பட்ட சிறந்த நூறு டெம்ப்ளேட்கள் பட்டியல் கீழே.

மேலும் வாசிக்க

1/05/2011 by சசிகுமார் · 13

1/04/2011

இணையத்தில் போட்டோக்களை சட்டப்படி இலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 5 தளங்கள்

அனைத்தும் கொட்டி கிடக்கும் இணையத்தில் நாம் பல வித்தியாசமான படங்களை பார்த்து மகிழ்கிறோம். என்ன தான் இணையத்தில் படங்கள் கொட்டி கிடந்தாலும் அனைத்து தளங்களில் இருந்தும் போட்டோக்களை டவுன்லோட் செய்வது சட்டப்படி குற்றமாகும். குறிப்பிட்ட சில தளங்களில் மட்டுமே இதற்கான உரிமையை நமக்கு வழங்கி இருப்பார்கள். அப்படி உள்ள சில தளங்களில் சிறந்த 5 தளங்களை பற்றி கீழே காண்போம்.

மேலும் வாசிக்க

1/04/2011 by சசிகுமார் · 16

1/03/2011

இணையத்தில் படத்தை க்ளிக் செய்யாமலே பெரியதாக பார்க்க- குரோம் நீட்சி

நாம் இணையத்தில் போட்டோக்களை காணும் போதும் மிகவும் சிறியதாகவும், மற்றும் தெளிவில்லாமலும் இருக்கும் ஆதலால் இந்த போட்டோக்களை பெரிது படுத்தி பார்க்க அந்த படத்தின் மீது க்ளிக் செய்து பார்த்தால் தான் முடியும். ஒருசில போட்டோக்களை க்ளிக் செய்தாலும் பெரியதாக வருவதில்லை. இது போல நாம் ஒவ்வொரு படத்தையும் நாம் க்ளிக் செய்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அந்த படம் லோடு ஆகி வருவதால் இந்த பதிவு மறைந்து விடும் திரும்பவும் பதிவை திறக்க வேண்டும் இப்படி பல பிரச்சினைகள் உள்ளது.

மேலும் வாசிக்க

1/03/2011 by சசிகுமார் · 29