2/26/2011
2/26/2011 by சசிகுமார் · 11
2/25/2011
2/25/2011 by சசிகுமார் · 15
2/24/2011
நாம் இணையத்தில் இருந்து நமக்கு தேவையான தகவலை PDF வடிவில் தேடி டவுன்லோட் செய்ய ஒரு தேடியந்திரம் உள்ளது. இந்த தளத்தில் மின் புத்தகங்களையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த வசதிக்கு நாம் கூகுளை பயன்படுத்தினாலும் கூகுளில் டவுன்லோட் லிங்க் காட்டபடாது (கூகுளில் PDF பைல்களை எப்படி தனித்து தேடுவது). ஆகவே இந்த தளம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. டவுன்லோட் செய்யப்படும் PDF பைல்களின் Preview நாம் அந்த தளத்திலேயே பார்க்கும் வசதியும் உள்ளது. ஆகையால் நமக்கு தேவையான தகவல் இந்த பைலில் இருந்தால் மட்டுமே அதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.2/24/2011 by சசிகுமார் · 8
2/23/2011
2/23/2011 by சசிகுமார் · 9
2/21/2011
2/21/2011 by சசிகுமார் · 11
2/18/2011
2/18/2011 by சசிகுமார் · 22
2/17/2011
2/17/2011 by சசிகுமார் · 11
2/16/2011
2/16/2011 by சசிகுமார் · 17
2/15/2011
2/15/2011 by சசிகுமார் · 23
2/14/2011
2/14/2011 by சசிகுமார் · 11
2/11/2011
- இதற்கு முதலில் நீங்கள் மாற்ற நினைக்கும் இணைய பக்கத்தை முதலில் திறந்து கொள்ளுங்கள்.
- அந்த பக்கம் திறந்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த பக்கத்தின் அட்ரஸ் பாரில் கொடுத்து எண்டர் கொடுக்கவும்.
javascript:document.body.contentEditable%20=%20'true';%20document.designMode='on';%20void%200
- மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து கீபோர்டில் என்ட்டர் கொடுக்கவும்.
- இதை கொடுத்தவுடன் அவ்வளவு தான் அந்த பக்கம் எடிட் மோடிற்கு சென்று விட்டது இனி நீங்கள் அந்த பக்கத்தில் என்ன வேண்டுமென்றாலும் விளையாடலாம்.
- இதில் உள்ள சிறப்பு என்ன வென்றால் நீங்கள் எடிட் செய்யும் பகுதியில் எழுத்துக்கள் எந்த நிறத்தில் உள்ளதோ அதே நிறத்தில் நீங்கள் சேர்க்கும் எழுத்துக்களும் வரும். இதனால் தான் மற்றவர்களால் கண்டறிய முடியவில்லை.
- நீங்கள் என்ன மாற்றினாலும் அதை Screenshot எடுத்து கொள்ளுங்கள். ஏனென்றால் அது நிரந்தரமல்ல மீண்டும் அந்த பக்கத்தை Refresh செய்தால் அனைத்தும் போய்விடும்.
- இந்த முறையில் படங்களை கூட Copy& Paste செய்து மாற்றி கொள்ளலாம்.
2/11/2011 by சசிகுமார் · 19
2/10/2011
2/10/2011 by சசிகுமார் · 16
2/09/2011
2/09/2011 by சசிகுமார் · 15
2/08/2011
2/08/2011 by சசிகுமார் · 10
2/07/2011
2/07/2011 by சசிகுமார் · 28
2/05/2011
2/05/2011 by சசிகுமார் · 7
by சசிகுமார் · 7
2/04/2011
2/04/2011 by சசிகுமார் · 11
2/03/2011
2/03/2011 by சசிகுமார் · 13
2/01/2011
2/01/2011 by சசிகுமார் · 14

















