8/31/2011
கூகுள் வழங்கும் அற்ப்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த ஈமெயில் சேவையை அனைவரும் பயன்படுத்துகிறோம். நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ,அல்லது வேறு எங்கோ நம் ஈமெயில் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம். இப்படி இணையத்தில் நம்முடைய மெயில் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத ஈமேயில்களையும், ஆபத்தான ஈமேயில்களையும் நம்மக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற Spam ஈமெயில்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது என காணலாம்.8/31/2011 by சசிகுமார் · 11
8/30/2011
நாம் இணையத்தில் இருந்து மென்பொருட்கள், வீடியோ, ஆடியோக்கள் போன்றவற்றை நம் கணினியில் டவுன்லோட் செய்து ரசிப்போம்.அப்படி டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் பொழுது நம் கணினியில் பாதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது நமது இன்டர்நெட்டில் பிரச்சினை ஏற்பட்டாலோ நாம் டவுன்லோட் செய்வது தடைபட்டு விடும். திரும்பவும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். மற்றும் நீங்கள் டவுன்லோட் செய்யும் பைல் மிகவும் மெதுவாக டவுன்லோட் ஆகும் இது போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்ம விடுவிக்க வந்துள்ளது Free Download Manager என்ற அறிய இலவச மென்பொருள்.8/30/2011 by சசிகுமார் · 18
by சசிகுமார் · 52
8/29/2011
8/29/2011 by சசிகுமார் · 4
by சசிகுமார் · 12
8/28/2011
8/28/2011 by சசிகுமார் · 10
8/27/2011
8/27/2011 by சசிகுமார் · 14
by சசிகுமார் · 8
8/26/2011
8/26/2011 by சசிகுமார் · 7
by சசிகுமார் · 20
8/25/2011
8/25/2011 by சசிகுமார் · 20
by சசிகுமார் · 20
8/24/2011
8/24/2011 by சசிகுமார் · 16
by சசிகுமார் · 15
8/23/2011
இணையத்தில் டொமைன் பெயர்களை வாங்க ஏராளமான தளங்கள் உள்ளன. நீங்கள் ஏதேனும் இணைய தளங்கள் ஆரம்பிக்க எண்ணினால் முதலில் நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தி உங்களுடைய டொமைன் பெயரை பதிவு செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கான வெப்சைட்களை உருவாக்க ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி டொமைன் பெறுகின்றனர். நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரில் டொமைன்களை பதிவு செய்ய எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். இப்படி அதிக விலை கொடுத்து வாங்கிய 10 டொமைன் பெயர்களை கீழே காணலாம். 8/23/2011 by சசிகுமார் · 16

by சசிகுமார் · 12
8/22/2011
8/22/2011 by சசிகுமார் · 14
by சசிகுமார் · 16
8/20/2011
8/20/2011 by சசிகுமார் · 16
8/19/2011

8/19/2011 by சசிகுமார் · 13
பிளாக்கரில் பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை சேர்த்து இருப்போம். ஆனால் பயனுள்ள நம்முடைய பிளாக்கரின் Page Views அதிகர்க்க கூடிய சில விட்ஜெட்டுக்களை சேர்க்காமல் இருப்போம். அந்த வரிசையில் இடம்பெறுவது இந்த பேஸ்புக்கின் Recommendations விட்ஜெட். நாம் பேஸ்புக்கில் பகிரும் பதிவுகளில் மற்றவர்களால் அதிகமான பரிந்துரை செய்யப்படும் பதிவுகள் இந்த விட்ஜெட்டில் வரிசை படுத்துவதால் வாசகர்கள் இந்த பதிவுகளை படிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். இந்த விட்ஜெட்டை பிளாக்கில் சேர்ப்பதால் கண்டிப்பாக உங்களுடைய Page Views அதிகரிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. by சசிகுமார் · 13
8/18/2011
8/18/2011 by சசிகுமார் · 13
by சசிகுமார் · 18
8/17/2011
கூகுளில் உள்ள word Suggestion பற்றி நமக்கு தெரிந்ததே. நாம் ஏதேனும் கூகுள் தேடியந்திரத்தில் தேடினால் நாம் ஏதாவது எழுத்தை டைப் செய்தால் போதும் கூகுள் அதற்க்கு சம்பந்தமான சில வார்த்தைகளை நமக்கு காட்டும் அதன் மூலம் நாம் முழு வார்த்தையையும் டைப் செய்யாமலே அதில் இருந்து தேர்வு செய்து தேடி கொள்ளலாம் இதற்க்கு பெயர் தான் Word Suggestion என்பதாகும். இந்த கூகுள் தேடியந்திரதில் நம்முடைய இந்திய நாட்டின் அரசியல் வாதிகளை பற்றி தேடினால் வரும் வார்த்தைகளை பாருங்கள்.8/17/2011 by சசிகுமார் · 22
by சசிகுமார் · 9
8/16/2011
8/16/2011 by சசிகுமார் · 16
by சசிகுமார் · 26
8/13/2011
மனிதனாக பிறந்த ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை தேர்தலில் வாக்களிப்பது. தேர்தலில் வாக்களிக்க நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் ஓட்டு போட முடியாது. (என்னது! பெயர் இருந்தும் ஓட்டு போட முடியலையா அதுக்கு நான் பொறுப்பில்ல.. வாழ்க ஜனநாயகம்). ஆனால் நம்முடைய அரசு அதிகாரிகளை பற்றி தான் நமக்கு தெரியுமே ஒருத்தன் பேரு சரியா இருந்தா அவுங்க அப்பா பேரு மாறி இருக்கும் அல்லது இரண்டுமே சரியாக இருந்தா அவனுடைய போட்டோ மாறி இருக்கும் அல்லது 20 வயது இருக்கிறவனுக்கு 80 வயது போட்டுருப்பாங்க இதெயெல்லாம் மிஞ்சும் வகையில் உயிரோட இருக்கிறவன சாக கூட அடிச்சுடுவாங்க இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள்.8/13/2011 by சசிகுமார் · 21
8/12/2011
8/12/2011 by சசிகுமார் · 8
8/11/2011
8/11/2011 by sasikumar · 18
by சசிகுமார் · 8
8/10/2011
8/10/2011 by சசிகுமார் · 12
8/08/2011
8/08/2011 by சசிகுமார் · 14
by sasikumar · 34
8/06/2011
8/06/2011 by sasikumar · 12
8/05/2011
8/05/2011 by சசிகுமார் · 34
8/04/2011
நேரம் இருந்தா என்னையும் கொஞ்சம் கவனிச்சுட்டு போங்க - விளம்பரம்
8/04/2011 by சசிகுமார் · 15
by sasikumar · 20
8/03/2011
8/03/2011 by sasikumar · 35
8/02/2011
8/02/2011 by sasikumar · 14
by சசிகுமார் · 33
8/01/2011
நாம் கணினியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ்,போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணினியில் கட்டாயம் நிறுவி இருப்போம். அதை நிறுவும் பொழுது அதற்க்கான சீரியல் எண்களை கொடுத்து இன்ஸ்டால் செய்து இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது. ஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணினியில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த சீரியல் எண் மிகவும் அவசியம். இது போன்ற சூழ் நிலையில் நமக்கு உதவத்தான் இந்த சூப்பரான மென்பொருள் உள்ளது.8/01/2011 by சசிகுமார் · 23




































