9/30/2011
9/30/2011 by சசிகுமார் · 15
9/29/2011
சில தளங்களில் நாம் பார்த்து இருப்போம் இந்த விட்ஜெட்டை நாம் அந்த தளத்திற்கு சென்றால் அந்த தளம் ஓபன் ஆகியவுடன் நமக்கு ஒரு இன்னொரு popup விண்டோ ஓபன் ஆகும் அதில் Email subscription விட்ஜெட் இணைக்கப் பட்டிருக்கும் அதில் சென்று அவர்கள் உறுப்பினர் ஆகி கொள்ளலாம். இதனால் உங்களுடைய ஈமெயில் வாசகர்களை கணிசமான முறையில் அதிகரித்து பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்கலாம். இது போன்று பிளாக்கர் வலைபூக்களில் எப்படி அந்த விட்ஜெட்டை வைப்பது என பார்ப்போம்.இந்த விட்ஜெட்டின் சிறப்பம்சமே புதிதாக உங்கள் பதிவுகளுக்கு வருபவர்களுக்கு தான் தெரியும். தொடர்ந்து படிப்பவர்களுக்கு வந்து தொந்தரவு செய்யாது.9/29/2011 by சசிகுமார் · 16
by சசிகுமார் · 17
9/28/2011
9/28/2011 by சசிகுமார் · 14
9/26/2011
கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம்.9/26/2011 by சசிகுமார் · 15
9/25/2011
9/25/2011 by சசிகுமார் · 21
9/24/2011
பல்வேறு நாடுகள் பல்வேறு இன மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒன்று சேர்க்கும் மிகப்பெரிய ஊடகமாக இப்பொழுது இன்டர்நெட் விளங்குகிறது. இன்டர்நெட் வழியே ட்விட்டர்,பேஸ்புக்,கூகுள்+ போன்ற சமூக இணைய தளங்களில் நாளுக்கு நாள் நூற்றுகணக்கான பேர் நண்பர்களாக உருவாகின்றனர். மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இப்பொழுது இணையம் வளர்ந்து வருகிறது. இன்டர்நெட் இல்லை என்றால் இன்னும் கடிதப்போக்குவரத்தை நம்பிகொண்டிருக்க வேண்டும், நாம் எழுதுவதை உலகம் முழுக்க படிப்பார்கள் என நினைத்து கூட பார்த்திருக்க முடியாது. 9/24/2011 by சசிகுமார் · 18
பிளாக்கர் தளத்தில் வெளியிட்ட வசதிகளிலேயே பெரும்பாலானவர்களால் விரும்பப்படாத வசதியாக இந்த Light Box Effect வசதி இருக்குமென நினைக்கிறேன். இந்த வசதி பிளாக்கில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதி ஒவ்வொரு பதிவுக்கும் தனிதனி விண்டோ திறக்காமல் ஒரே விண்டோவில் பதிவின் அனைத்து படங்களும் தெரியும் படி உருவாக்கியது இந்த Light box Image Effect வசதி. ஆனால் இதில் பல்வேறு பிரச்சினை உள்ளதால் அனைவரும் இந்த வசதியை செயலிழக்க வைக்கின்றனர். அந்த வசதியை செயலிழக்க வைக்க நாம் கீழே ஒரு சுலபமான வழியை பார்ப்போம். இதற்க்கு நீங்கள் உங்கள் டெம்ப்ளேட் கோடிங் பகுதியில் எந்த கொடிங்கையும் சேர்க்க வேண்டாம்.by சசிகுமார் · 15
9/23/2011
9/23/2011 by சசிகுமார் · 31
9/22/2011
9/22/2011 by சசிகுமார் · 10
இணையத்தில் கலக்கி கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் புதியதாக Google Wallet என்ற புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது. தற்பொழுது இந்த மென்பொருளை Spirint Nexus 4G மொபைல்களில் உபயோகிக்கலாம். Citi bank நிறுவனத்தின் Master card சப்போர்ட் செய்கிறது. . இந்த வசதி இருந்தால் என்ன பண்ணலாம் என கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
by சசிகுமார் · 18
9/21/2011
9/21/2011 by சசிகுமார் · 17

by சசிகுமார் · 20
9/20/2011
9/20/2011 by சசிகுமார் · 12
9/19/2011
கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.9/19/2011 by சசிகுமார் · 33
9/18/2011
இணையத்தில் பிரபல வீடியோ தளமான யூடியுப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த தளத்தில் லட்ச கணக்கான வீடியோக்கள் குவிந்து காணப்படுகின்றன. இதில் வாசகர்களும் தங்கள் வீடியோக்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த தளத்தில் வீடியோ பைல்களை மட்டுமே பகிர முடியும். ஆனால் உங்களிடம் உள்ள ஆடியோவை மற்றவர்களுடன் யுடியுபில் பகிர ஒரு சுலபமான குறுக்கு வழி.
9/18/2011 by சசிகுமார் · 16
by சசிகுமார் · 23
9/17/2011
9/17/2011 by சசிகுமார் · 21
9/16/2011
சாதாரணமாக நம்முடைய கணினியில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருட்களை கொஞ்ச நாட்களுக்கு பிறகு உபயோகிக்க மாட்டோம். ஆதலால் அந்த நம் கணினியில் இருந்து நீக்கி விடுவோம். ஆனால் சாதரணமாக எந்த மென்பொருளின் துணையுமின்றி நீக்கும் பொழுது அந்த மென்பொருளின் Registry பைல்கள் நம் கணினியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் கணினியின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து விடும். அதுவே நாம் ஏதேனும் Uninstaller மென்பொருளை கொண்டு நீக்கும் பொழுது Registry பைல்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது. 9/16/2011 by சசிகுமார் · 21
9/15/2011
9/15/2011 by சசிகுமார் · 15
9/14/2011

9/14/2011 by சசிகுமார் · 14
9/13/2011
9/13/2011 by சசிகுமார் · 21
9/12/2011

9/12/2011 by சசிகுமார் · 12
9/11/2011
9/11/2011 by sasikumar · 17
9/10/2011
9/10/2011 by சசிகுமார் · 18
9/09/2011
பெரும்பாலான பதிவர்களிடம் உள்ள ஒரு கேள்வி நாம் ஏன் .com வாங்க வேண்டும் ஓசியில கிடைக்குறத விட்டுட்டு நாம் எதற்க்காக பணம் செலவழித்து டொமைன் வாங்க வேண்டும் அதை வாங்கினால் நமக்கு என்ன பயன் இப்படி பல்வேறு வகையான சந்தேகங்கள் அவர்களுக்கு உள்ளது. நாம் ஏன் .காம் வாங்க வேண்டும் என்று கீழே சில கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். அதை படித்து பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள் .காம் வாங்கலாமா இல்லை வேண்டாமா என்று.9/09/2011 by சசிகுமார் · 32
9/07/2011
9/07/2011 by சசிகுமார் · 11
9/06/2011
9/06/2011 by சசிகுமார் · 15
ட்விட்டரை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை பேஸ்புக்கிற்கு அடுத்து அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் மிகப்பெரிய சமூக இணைய தளம். தற்பொழுது இந்த ட்விட்டர் தளத்தில் தற்பொழுது புதிய வசதியை அளித்துள்ளனர். மிகப்பெரிய சமூக இணைய தளமான பேஸ்புக்கில் உங்களின் ட்விட்டர் போஸ்ட்களை Auto Publish செய்து விடலாம். நீங்கள் ட்விட்டரில் பதிவிட்ட அடுத்த நிமிடமே பேஸ்புக்கிலும் உங்களுடைய போஸ்ட் தானாக பப்ளிஷ் ஆகிவிடும். இதனால் இரண்டு தளங்களில் தனித்தனியாக தகவல்களை அப்டேட் செய்ய வேண்டியதில்லை. இந்த புதிய பயனுள்ள வசதியை உங்கள் கணக்கிலும் கொண்டு வர கீழே உள்ள வழிமுறையை கையாளுங்கள்.by சசிகுமார் · 14
9/05/2011
9/05/2011 by சசிகுமார் · 16
by சசிகுமார் · 33
9/04/2011
9/04/2011 by சசிகுமார் · 41
9/03/2011
9/03/2011 by சசிகுமார் · 25
9/01/2011
9/01/2011 by சசிகுமார் · 29

























