12/31/2011
12/31/2011 by சசிகுமார் · 17
by சசிகுமார் · 9
12/30/2011
12/30/2011 by சசிகுமார் · 8
by சசிகுமார் · 14
12/28/2011
12/28/2011 by சசிகுமார் · 18
12/27/2011
12/27/2011 by சசிகுமார் · 18
12/26/2011
12/26/2011 by sasikumar · 8
by சசிகுமார் · 20
12/25/2011
12/25/2011 by சசிகுமார் · 20
12/24/2011
12/24/2011 by சசிகுமார் · 13
by சசிகுமார் · 18
12/23/2011
12/23/2011 by சசிகுமார் · 18
12/22/2011
வீடியோக்களின் களஞ்சியமான யூடியுப் தளத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்களை வாசகர்கள் பார்த்து ரசிக்கின்றனர். அதே சமயம் தினமும் ஆயிரக்கணக்கான புதிய வீடியோக்களும் யூடியூபில் அப்லோட் செய்யப்படுகிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் தான் வாசகர்களிடையே அதிக வரவேற்ப்பை பெறுகிறது (நம்ம கொலைவெறி டி பாடல் போல). உலகம் முழுவதும் யூடியுப் தளத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த Top10 வீடியோக்களின் பட்டியலை(Youtube Rewind) கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 வீடியோக்கள் என்னென்ன என்று கீழே பார்ப்போம்.12/22/2011 by சசிகுமார் · 18
12/21/2011
12/21/2011 by சசிகுமார் · 11
by சசிகுமார் · 21
12/20/2011
12/20/2011 by சசிகுமார் · 14
12/19/2011
தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன. இந்த வார்த்தைகளை கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும். இதனை ஆங்கிலத்தில் Easter Eggs என அழைக்கப்படுகிறது. இதற்க்கு முன் Do a Barrel Roll என்ற வார்த்தையை கொடுத்தால் கூகுள் தளம் என்ன ஆகும் என பார்த்தோம். இன்று அதோடு வேறு சில வார்த்தைகளை கொடுத்து கூகுள் தளத்தை மாற்றி பார்க்கலாம் வாருங்கள்.12/19/2011 by சசிகுமார் · 13
12/18/2011
12/18/2011 by sasikumar · 14
12/17/2011
12/17/2011 by sasikumar · 15
12/16/2011
12/16/2011 by சசிகுமார் · 22
12/15/2011
12/15/2011 by சசிகுமார் · 17

by சசிகுமார் · 18
12/14/2011
12/14/2011 by சசிகுமார் · 30
12/13/2011
12/13/2011 by சசிகுமார் · 13
by sasikumar · 10
12/12/2011
ஒவ்வொரு பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன்னரும் இந்த விஷயங்களை சரிபார்த்து பிறகு பப்ளிஷ் செய்யவும்.
நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.
நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.
பதிவர் நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நம் சமூகத்தை காக்க உதவுங்கள்.
12/12/2011 by சசிகுமார் · 25
12/11/2011
12/11/2011 by சசிகுமார் · 34
by சசிகுமார் · 15
12/10/2011
12/10/2011 by சசிகுமார் · 14
by சசிகுமார் · 13
12/09/2011
12/09/2011 by சசிகுமார் · 19
12/08/2011
12/08/2011 by சசிகுமார் · 16
by சசிகுமார் · 9
12/07/2011
12/07/2011 by சசிகுமார் · 29
12/06/2011
இன்றிலிருந்து பதிவர்கள் பதிவர்கள் செய்யும் சில அடிப்படை தவறுகளை பற்றி ஒரு தொடராக எழுத உள்ளேன். புதியதாக பதிவுலகம் வரும் பதிவர்கள் இந்த தவறுகளை செய்யாமல் இருக்க உதவும் என்ற நம்பிக்கையில் இந்த தலைப்பை தேர்வு செய்தேன். பதிவர்கள் செய்யும் தவறுகள் வரிசையில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது காப்பி&பேஸ்ட் சம்பந்தப்பட்டது. பதிவுலகத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதால் இந்த விஷயத்தை முதலில் எழுதுகிறேன்.12/06/2011 by சசிகுமார் · 46
by சசிகுமார் · 11
12/05/2011
பிறந்த நாள்: 10-05-1984
பிறந்தது: மீஞ்சூரில் உள்ள பாட்டி வீடு.
இருப்பது: இதுவும் மீஞ்சூர் தான்.
படிப்பு: டிப்ளோமா கம்ப்யுட்டர் டெக்னாலஜி, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இதர
வேலை: ஆசையாய் படிச்ச எதுவும் வேலை வாங்கி தரல. அப்பாவின் வற்புறுத்தலுக்காக படிச்சது தான் இப்ப சோறு போடுது. கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் Desinger ஆக உள்ளேன்.
பிடிச்ச விஷயங்கள்: மனைவி, நண்பர்கள், பதிவுலகம் என நிறைய இருந்தாலும் இப்பொழுது என்னுடைய மகள் தான்.
பிடிக்காதது: சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டு வெகு நேரம் காக்க வைப்பவரை ( திரும்பவும் எப்ப கூப்பிட்டாலும் போக கூடாதுன்னு நினைப்பேன்)
நட்புகள்: ஒரு குரல் கொடுத்தால் ஓடி வந்து உதவ நிறைய நண்பர்கள் இருக்காங்க
காதல்: வெற்றி
பாசத்துக்கு: அம்மா தான் எப்பவுமே. அடுத்த இடத்தில் தான் மனைவி.
மறக்க முடியாதது: அம்மாவை
மறக்க நினைப்பது: கவலைகளை
சந்தோஷம்: பணியில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் அப்பா அப்பா என்று ஓடிவரும் அன்பு குழந்தை பார்க்கும் பொழுது.
பலம்: கேட்டவுடனே அல்லது பார்த்தவுடனே ஒரு விஷயத்தை முழுவதுமாக புரிந்து கொள்வது. ஏதாவது பிரச்சினை என்றால் முன்னாடி வரும் நண்பர்கள் (உறவினர்களை விட)
பலவீனம்: எல்லோரையும் நம்பி விடுவது(இப்பொழுது மாறிவிட்டேன்), மறதி
கோபம்: அடிக்கடி வரும் மறையும்(தேவை இல்லாமல் வராது).
ஏமாற்றம்: அதிக எதிர்பார்ப்பு இருந்தால் தானே ஏமாற்றம் வரும். நான் எதையும் அதிகம் எதிர்பார்க்க மாட்டேன். அப்படியும் சொல்லனும்னா வேலை எதுவும் இருக்காது அரைநாள் வீட்டுக்கு வந்துடலாம்னு போனா எதாவது வேலை இருப்பது.
பொழுதுபோக்கு: மனைவி குழந்தையுடன் சேர்ந்து டிவி பார்ப்பது, தற்பொழுது இணையத்தில் உலவுவது
ரசிப்பது: பொய் சொல்ல விரும்பல சார். எனக்கு ரசிப்பு தன்மை கொஞ்சம் குறைவு. குழந்தைகள் பேசுவது பிடிக்கும்.
பிடிச்ச சுற்றுலா தளம்: வயநாடு கேரளா, ஊட்டி
நிறைவேறாத ஆசை: ஒரு நாள் முழுக்க விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இதுவரை நிறைவேறவில்லை.
கடவுள்: எல்லாருமே
பதிவுலக பெருமை: உலவில் சிறந்த பதிவராக வந்தது.
தற்போதைய சாதனை: இதுல என்ன எழுதுறதுன்னு தெரியலங்க. (ஏதாவது பண்ணா தானே எழுத)
பிடித்த வரிகள்: (இணையத்தில் படித்தது)
"கிளையில் அமர்ந்துள்ள பறவைக்கு காற்றில் கிளைகள் அசைவதால் பயம் இல்லை. காரணம் அவைகள் கிளைகளை நம்புவதில்லை!தன் சிறகுகளை நம்புகின்றன"
"வெற்றிக்கு பின் ஓய்வு எடுக்காதீர்கள் நீங்கள் பெற்றது வெற்றி அல்ல அதிர்ஷ்டம் என சொல்ல பல உதடுகள் காத்து கொண்டிருக்கிறது"
(பெரும்பாலும் நான் எந்த தொடர் பதிவையும் எழுதுவதில்லை என்னை பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதால் இந்த பதிவு. தொடரை எழுத அழைத்த நம்ம வியட்நாம்காரருக்கு நன்றி... )
12/05/2011 by சசிகுமார் · 41
by சசிகுமார் · 12
12/03/2011
இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத்து கொண்டு செய்து விடலாம். எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் கணினியில் புகுந்து கணினியில் வைத்திருக்கும் முக்கியமான டேட்டாக்களை அழிப்பதுடன் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது.12/03/2011 by சசிகுமார் · 13
by சசிகுமார் · 17
12/02/2011
கீழே உள்ள படம் மற்றும் வீடியோவை பாருங்கள்.
12/02/2011 by சசிகுமார் · 22
12/01/2011
12/01/2011 by சசிகுமார் · 23






































