1/14/2012
வலைப்பூக்களுக்கு இலவச டொமைன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
வந்தேமாதரம் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு 5 வாசகர்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச (.in)டொமைன் பெயர் வழங்கப்படும் என்று சென்ற வாரத்தில் அறிவித்து இருந்தேன். விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஈமெயில் ஐடியை கமென்ட் பகுதியில் கொடுக்க வேண்டும் என கூறி இருந்தேன். இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததால் கூறிய படி இன்று வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.
போட்டியில் பங்கு பெற்ற முகவரிகள்:
சரியாக 40 நண்பர்கள் இலவச டொமைன் வசதியை பெற விருப்பம் தெரிவித்து இருந்தனர். அந்த ஈமெயில் முகவரிகள் கீழே
- karurkirukkan@gmail.com
- sathishprt@gmail.com
- elektroniqz@gmail.com
- baluamu@gmail.com
- vjkumar.aug26@gmail.com
- duraidanielraj@gmail.com
- abirajanabi@gmail.com
- hmrf4u@gmail.com
- ramposella@gmail.com
- techinway@gmail.com
- thuraiyur.friends@gmail.com
- gopalappattinam.gpm@gmail.com
- browseallblog@gmail.com
- r.jaghamani@gmail.com
- pdhanabalandgl@gmail.com
- arunji30@gmail.com
- nidurnizam@yahoo.com
- mgferozkhan@gmail.com
- rrajja.mlr@gmail.com
- massthiru@gmail.com
- curesure4u@gmail.com
- palanivel.nhai@gmail.com
- rangatex@gmail.com
- vinishkumar1991@gmail.com
- meenaravi06@yahoo.com
- vimalind@hotmail.com
- asanajith@gmail.com
- discussarea@gmail.com
- usuf86@gmail.com
- aahazack@yahoo.com
- thirumalnehilan@gmail.com
- balakumaran88@rediffmail.com
- gvk.vijayakumar@gmail.com
- daneshkanth@gmail.com
- rajkahaniraj@gmail.com
- vakeesan2008@aol.in
- prathap.d3@gmail.com
- jrjayaraman306@gmail.com
- tamilalagan2009@gmail.com
- suthan842@googlemail.com
தேர்வு செய்த விதம்:
நாற்ப்பது நண்பர்களின் ஈமெயில் ஐடியையும் பிரிண்ட் எடுத்து அதை ஒவ்வொரு ஈமெயில் ஐடியையும் தனித்தனியாக மடித்து குலுக்கி போட்டதில் என்னுடைய மகளை 5 சீட்டுக்களை எடுக்க சொல்லி அதிஷ்ட நபர்களை தேர்வு செய்தோம்.
வெற்றி பெற்றவர்கள் விவரம்:
- thuraiyur.friends@gmail.com
- vinishkumar1991@gmail.com
- meenaravi06@yahoo.com
- discussarea@gmail.com
- tamilalagan2009@gmail.com
விருப்பம் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற
Post Comment
Subscribe to:
Post Comments (Atom)






இலவச டொமைன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteஇலவச டொமைன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்-உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Deleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாப்ளே, உனக்கு கல்யாணம் ஆயிருச்சா???
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...By;s.kumar
ReplyDeletewww.skumar-computer-tips.blogspot.com
My site.ல் பொங்கல் special
Deletewww.skumar-computer-tips.blogspot.com
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள
வெற்றி பெற்றவர்களுக்கும், இந்த நல்ல செயலை செய்யும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் !!
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ்Jan 13, 2012 11:04 PM
ReplyDeleteமாப்ளே, உனக்கு கல்யாணம் ஆயிருச்சா???
******
பிரகாஷ்: அவர் தன்னோட பொண்ணு எடுததுங்கறார் . நீங்க இப்படி கேக்குறீங்களே !! :)))
நன்றி சசி . என்னை வெற்றியாளராக தெர்தேடுத்த உங்களுக்கும் உங்களின் அன்பு மகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இதனை பொங்கல் சிறப்பு பரிசாக ஏற்றுகொள்கிறேன்.
ReplyDeleteஎனது ஈமெயில் முகவரி :thuraiyur.friends@gmail.com
ReplyDeleteதள முகவரி : thuraiyurinfo.blogspot.com
போன் : 9003328840
வெற்றி பெற்ற ஐவருக்கும் என் வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்!
"சிறுபான்மையினரை விழுங்கும் சிறுபான்மையினர்"
ReplyDeletehttp://rockettamilnews.blogspot.com/
நன்றி நண்பரே.....
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநானும் கலந்து கொண்டேன்
எப்படி கணக்கில் சேரவில்லை எனத் தெரியவில்லை
அடுத்த முறை பார்த்துக் கொள்கிறேன்
தங்களுக்கும் த்ங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
சார் உங்களுடைய கமென்ட்டில் ஈமெயில் முகவரி கொடுத்தீர்களா? இன்னொருமுறை சோதனை செய்து எத்தனையாவது கமென்ட் உங்களுடையது என கூறுங்கள்.
DeleteTha.ma 6
ReplyDeleteAzhagan Pottiyai Nadaththina Ungalukkum Vetri petravargalukkum en manamaarntha VAALTHUKKAL.
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteவெற்றி பெற்ற ஐவருக்கும் ஆனந்தமான வழ்த்துகள்.
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.......
ReplyDeleteMy site.ல் பொங்கல் special
www.skumar-computer-tips.blogspot.com
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள.....
வெற்றி பெற்ற ஐவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்ற ஐவருக்கும் நல்வாழ்த்துக்கள்! (ஒரு வாரமா ஊரில் நான் இல்லை.. ) இனிய பொங்கல் நல்வாத்துக்கள்
ReplyDeleteகூகிளில் ஒரு வருடத்துக்கு free domain கிடைப்பதாக கேள்விப்பட்டேன். அது உண்மையா?
ReplyDeleteநன்றி நண்பரே.....
ReplyDelete