2/20/2012
VLC மீடியா ப்ளேயரின் லேட்டஸ்ட் வெர்சன் VLC2.0 "Two flower" டவுன்லோட் செய்ய
இணையத்தில் பல இலவச மீடியா பிளேயர் மென்பொருட்கள் இருந்தாலும் இன்றும் பெரும்பாலானவர்களின் விருப்பமான மென்பொருளாக VLC Media Player மென்பொருள் திகழ்கிறது. இந்த மென்பொருளில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் வாசகர்களை எளிதில் கவர்கிறது. இப்பொழுது VLC நிறுவனத்தினர் தங்களது மென்பொருளில் உள்ள சில பிரச்சினைகளை தீர்த்து புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர். இதற்க்கு VLC2.0 "Two Flower" என பெயரிட்டு உள்ளனர்.
சில புதிய மாற்றங்கள்:
- மீடியோ பைல்களை ஓபன் செய்யும் வேகமாக Decode செய்து நமக்கு வேகமாக காட்டுகிறது.
- புதிய வீடியோ பார்மட்களை சப்போர்ட் செய்கிறது குறிப்பாக HD மற்றும் 10codecs
- நூற்றுகணக்கான சிறுசிறு பிழைகளை நீக்கி மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.
- Mac கணினிகளுக்கு தோற்றத்தை மாற்றி உள்ளது. மற்றும் பல மாற்றங்களை இந்த புதிய வெர்சனில் செய்து உள்ளனர்.
Official Download Links
VLC2.0 - Windows - Download
VLC2.0 - Mac OS X - Download
VLC2.0 - Other computer versions -Download
Thanks- VLC releases updated version VLC2.0 "Two Flower" [Download Links Inside]
Thanks- VLC releases updated version VLC2.0 "Two Flower" [Download Links Inside]
இந்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற
Post Comment
Subscribe to:
Post Comments (Atom)






பலநாட்களுக்கு முன் வரை எனக்கு வி எல் சி நன்றாக வேலை செய்தது. அப்க்ரேடட் வெர்சன் பிரச்னையா என்ன என்று தெரியவில்லை, சமீப காலமாக வீடியோவும் ஆடியோவும் சின்கரனைஸ் ஆவதில்லை. வேறு சில பிரச்னைகளும் செய்கின்றன. எனவே நான் வி எல் சி இப்போதெல்லாம் உபயோகிக்க முடியாமல் இருக்கிறது.
ReplyDeleteThanks Saci
ReplyDeleteநல்லது... பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteNanri sasi...
ReplyDeleteஓகே சசி....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சசி! வி.எல்.சி பிளேயரில் உள்ளதைப் போன்ற வசதிகள் இதுவரை வேறெதிலும் வந்ததில்லை என்று நினைக்கிறேன்..!!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteஇன்றைய பதிவில் (உங்கள் பெயரும் அடிபடும் )
ReplyDeleteபிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.
Site2sms client tool 4.0 (Unlimited char support)
ReplyDeletehttp://www.mediafire.com/?65kvvrrs79aj574
http://i1227.photobucket.com/albums/ee436/marunsankar/site2sms_client_tool_4.jpg
Way2sms client tool 4.0 (unlimited character support)
http://www.mediafire.com/?e5dv6c295x2w89u
http://i1227.photobucket.com/albums/ee436/marunsankar/way2sms_client_tool_40.jpg
Thanks Sasi!
ReplyDeleteபயனுள்ள தகவல் நன்றி நண்பா உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?
ReplyDeleteதகவலுக்கு நன்றி அண்ணா..
ReplyDeleteசொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
வணக்கம் நண்பரே வலைச்சரத்தில் தங்களின் பதிவினைப் பற்றிய ஓர் அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.நேரமிருக்கும்போது வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்.
ReplyDeleteப்ளாக்கர் டிப்ஸ் 2012
சிவராத்திரிக்கு மிட் நைட்ல நீங்க போஸ்ட் போடுவீங்கன்னுபந்தயம் கட்டி தோத்துட்டேன் அவ்வ்வ்
ReplyDeleteஉடனுக்குடன் தகவல்களைத் தரும் உங்களுக்கு நன்றி!
ReplyDelete