அழகான கூகுள்+ கவர் போட்டோக்களை டவுன்லோட் செய்ய சிறந்த 10 தளங்கள்
பேஸ்புக்கில் கவர் போட்டோவின் வெற்றியை தொடர்ந்து கூகுள் பிளஸ் சமூக தளத்தில் சமீபதில் கவர் போட்டோ வசதியை அறிமுகபடுத்தியது கூகுள் நிறுவனம். இதில் அழகான போட்டோக்களை உங்களின் ப்ரோபைல் பக்கத்தில் சேர்த்து உங்களின் ப்ரோபைல் பக்கத்தை அழகாக மாற்றலாம்.
கீழே அழகான கவர் போட்டோக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய பத்து தளங்களை குறிப்பிட்டு உள்ளேன். அந்த தளங்களில் விதவிதமான வகைகளில் கவர் போட்டோக்களை வரிசை படுத்தி வைத்து உள்ளன். இந்த போட்டோக்களை டவுன்லோட் செய்து உங்கள் கூகுள் பிளஸ் ப்ரோபைல் பக்கத்தில் இணைத்து அழகாக மாற்றுங்கள்.
1. Google Cover+
2. Google Plus Covers
3. BST Cover Photo
Link - Click Here
4. G-Covers
5. Google Covers
6. Google Covers
7. G+ Mass Covers
8. gplus Profile Lift
9. Google Plus Cover Photo
Link - Click Here
10. Google plus Cover Photos
Link - Click Here
|
|














